EPPADI PATTA URAVU – எப்படி பட்ட உறவு
EPPADI PATTA URAVU – எப்படி பட்ட உறவு
Song Lyrics:
மனித கண்களுக்கு நான் ஒரு அற்பமும் ஒரு குப்பையும் என் தேவன் கண்களுக்கு நான் விலை உயர்ந்தவன் பேர் பெற்றவன்
இது எப்படி (2) ப்பட்ட உறவு
அன்பும் கிருபையும் நிறைந்த உறவு வல்லமை மகிமை நிறைந்த உணவு
உம்மை விட்டு விலகி உலகம் பெண்ணே சென்றேன் பாவத்தில் விழுந்த போது யாருமே வரவில்லை நான் தேடினேன் ஓடினேன் என்னைத் தேடி யாரும் வரவில்லை
என் தேவன் என்னை தேடி வந்து என்னை கட்டி அணைத்து என் பாவங்களை சுமந்து கொண்டார்
இது எப்படி (2) பட்ட உறவு
அழியாத நீடிக்கும் உறவு மாறாத என் இயேசுவின் உறவு
.