Eppothum Pothum Neer – எப்போதும் போதும் நீர்
Eppothum Pothum Neer – எப்போதும் போதும் நீர்
எப்போதும் போதும் நீர் மட்டுமே
நிலை இல்லா உலகத்தில் நிரந்தரமே -2
பொன்னும் பொருளும் அழிந்து போகலாம்
நம்பும் மனிதர்கள் பிரிந்து போகலாம்-2
கருவினில் காத்தவர் கைவிடுவீரோ -இல்லை
கடைசிவரைக்கும் என்னை நடத்துவீங்க
பெயர் சொல்லி அழைத்தவர் கைவிடுவீரோ- இல்லை
கடைசி வரைக்கும் என்னை நடத்துவீங்க
எப்போதும்…..
அலைகள் புரண்டோடி படகில் மோதலாம்
மரண இருள் சூழ்ந்து நெருக்கி தள்ளலாம்-2
காற்றையும் கடலையும் உயர்த்திடுவேனோ -இல்லை
உயர்ந்தவர் என்னோடு மகிழ்ந்திடுவேன் நான்-2