Geetham Geetham Song Lyrics

Deal Score0
Deal Score0

Geetham Geetham Song Lyrics
[ad_1]

Geetham Geetham Jeya Jeya Geetham Song Lyrics in Tamil and English From The Album Vazhi Seibavar Vol 3 Sung By. Benny John Joseph.

Geetham Geetham Christian Song Lyrics in Tamil

கீதம் கீதம் ஜெய ஜெய கீதம்
கை கொட்டிப் பாடிடுவோம் (2)
இயேசு ராஜன் உயிர்த்தெழுந்தார் அல்லேலூயா
ஜெயம் என்று ஆர்ப்பரிப்போம் (2)

1. பார் அதோ கல்லறை மூடினப் பெருங்கல்
புரண்டுருண்டோடுது பார் (2)
அங்கு போட்ட முத்திரை காவல் நிற்குமோ
தேவ புத்திரர் சந்நிதிமுன் (2)

2. வேண்டாம் வேண்டாம் அழுதிட வேண்டாம்
ஓடி உரைத்திடுங்கள் (2)
தாம் கூறின மாமறை விட்டனர் கல்லறை
போங்கள் கலிலேயாவுக்கு (2)

3. வாசல் நிலைகளை உயர்த்தி நடப்போம்
வருகிறார் ஜெய வீரன் (2)
நாம் மேள வாத்தியம் கைமணி பூரிகை
எடுத்து முழங்கிடுவோம் (2)

Geetham Geetham Christian Song Lyrics in English

Geetham Geetham Jeya Jeya Geetham
Kai Kottip Paadiduvom (2)
Yesu Raajan Uyirth Thelunthaar Allaelooyaa
Jeyam Entu Aarpparippom (2)

1. Paar Atho Kallarai Moodina Perungal
Puranndurunntooduthu Paar (2)
Angu Potta Muththirai Kaaval Nirkumo
Thaeva Puththirar Sannithi Mun (2)

2. Vaenndaam Vaenndaam Aluthida Vaenndaam
Odi Uraiththidungal (2)
Thaam Koorina Maamarai Vittanar Kallarai
Pongal Kalilaeyaavukku (2)

3. Vaasal Nilaikalai Uyarththi Nadappom
Varukiraar Jeyaveeran (2)
Nam Maela Vaaththiyam Kai Manni Poorikai
Eduththu Mulangiduvom (2)


#christianmedias #godmedias #TamilChristianSongs

[ad_2]

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo