இம்மானுவேல் கடவுள் நம்மோடு – Immanuvel kadavul nammodu
இம்மானுவேல் கடவுள் நம்மோடு – Immanuvel kadavul nammodu
இம்மானுவேல் இம்மானுவேல் கடவுள் நம்மோடு
பாலகனாய் நம்மில் வந்தார் அல்லேலூயா பாடுவோம்
Happy Christmas என்று பாடுவோம்
Merry Christmas என்று வாழ்த்துவோம்
இந்நாளில் ஒன்றாய்க் கூடி பாடித் தொழுவோம்-2
1.வான்தூதர் வாழ்த்திட மரியின் மடியில் பாலகன் பிறந்தாரே
வயல்வெளி மாந்தர் மகிழ்ச்சியின் செய்தி கேட்டு மகிழ்ந்தனரே உலகெங்கும் செல்வோமே மகிழ்ச்சியை விதைப்போமே
அன்பினை பகிர்வோமே பகைமையை வெல்வோமே
பாலன் தரும் மீட்பை எண்ணி நாளும் மகிழ்வோம்
பாரில் பேதம் ஏதுமின்றி ஒன்றாய் வாழுவோம்.
2.ஏழைகள் வாழ்வில் ஏற்றம் வழங்கிட இறைமகன் பிறந்தாரே
வையகம் வாழ்ந்திட வாழ்வின் கொடையாய் தன்னுடல் தந்தாரே
இறையில்லம் செல்வோமே இறைவனைக் காண்போமே – இறை
உணவினை உண்போமே மனதிடம் பெறுவோமே
பிறர் அன்பில் பாலமாக என்றும் மகிழ்வோம்
இறையன்பில் இல்லமாக சான்றுபகர்வோம்.
Immanuvel kadavul nammodu song lyrics in english
Immanuvel Immanuvel kadavul nammodu
Paalaganaai nammil vanthar Alleluya paaduvom
happy Christmas entru paaduvom
Merry Christmas entru vaalthuvom
innalil ontraai koodi paadi thozhuvom-2
1.Vaan thoothar vaalththida mariyin madiyil paalagan pirantharae
vayalveli maanthar magilchiyin seithi keattu magilnthanarae ulagengum
selvomae magichiyai vithaipomae
anbinai pagirvomae pagaimaiyai velvomae
paalan tharum meetpai enni naalum magilvom
Paaril peatham yeathumintri ontraai vaaluvom
2.Yealagai vaalvil yeattram valangida iraimagan pirantharae
Vaiyagam vaailnthida vaalvin kodaiyaai thannudal thantharae
iraiyillam selvomae iraivanai kaanbomae – irai
unavinai unbomae manthidam peruvomae
pirar anbil paalamaga entrum amgilvom
iraiyanbil ill,aga saantru pagarvom