Immattum Ennai Nadaththina Lyrics – இம்மட்டும் என்னை நடத்தின
Immattum Ennai Nadaththina Lyrics – இம்மட்டும் என்னை நடத்தின
இம்மட்டும் என்னை நடத்தின என் இயேசு ரொம்ப நல்லவரே
என்னை மன்னித்து மறுவாழ்வு தந்து மகனாய் மாற்றினீரே
என் அழைப்பின் காரணரே
பாடிக் கொண்டாடுவேன்
துதித்து உயர்திடுவேன்
துயரே துணையாளரே
உம்மையன்றி வேறே துணை எனக்கில்லையே
என்னை அழைத்தவரே
என்னை நடத்தி செல்லுவீர்
என்னை உயர்த்தினீரே
உமக்காய் தொடர்ந்து ஒடிவேன்
தொடர்ந்து போகதான் முடியுமோ என்று கலங்கின நேரங்களில்
திக்கற்று கைவிடப்பட்டு அழுத நேரத்திலும் நான் உண்டு
என்று என்னை தாங்கி நடத்தினீர்
இம்மட்டும் நடத்தினீர்
நிச்சயம் நம்பிக்கை உண்டு
நீரே என் துணையாளரே
இனிமேலும் நடத்துவீர்
தாங்கி சுமந்திடுவீர்
உம்மை மட்டும் பற்றிக் கொள்ளுவேன்
என்னை அழைத்தவரே
என்னை நடத்தி செல்லுவீர்
என்னை உயர்த்தினீரே
உமக்காய் தொடர்ந்து ஒடிவேன்
மீற முடியாத பயமும் மிரட்டும் எதிர்ப்புகளும் என் வாழ்வை
தடுக்கும்போது
கரம்பிடித்து என்னை கண்மணி போல காத்து
பயப்படாதே நான் உண்டு என்று சொன்னவரே
இம்மட்டும் நடத்தினீர்
நிச்சயம் நம்பிக்கை உண்டு
நீரே என் துணையாளரே
இனிமேலும் நடத்துவீர்
தாங்கி சுமந்திடுவீர்
உம்மை மட்டும் பற்றிக் கொள்ளுவேன்
என்னை அழைத்தவரே
என்னை நடத்தி செல்லுவீர்
என்னை உயர்த்தினீரே
உமக்காய் தொடர்ந்து ஒடிவேன்
Immattum Ennai Nadaththina Lyrics in English
Immattum Ennai Nadaththina En Yesu Romba Nallavare
Ennai Manniththu Maruvaazhvu Thanthu Maganaai Maarrineere
En Azhaippin Kaaranaare
Paadik Kondaaduven
Thuthiththu Uyarthiduven
Thooyare Thunaiyaalare
Ummaiyanri Vaere Thunai Enakkillaiye
Ennai Azhaiththavare
Ennai Nadaththi Selluveer
Ennai Uyarththineere
Umakkaai Thodarnthu Odiduven
Thodarnthu Pogathaan Mudiyumo Enru Kalangina Nerangalil
Thikkarru Kaividappattu Azhutha Neraththilum Naan Undu Enru
Ennai Thaangi Nadaththineer
Immattum Nadaththineer Nichchayam Nambikkai Undu
Neere En Thunaiyaalare Enimelum Nadaththuveer
Thaangi Sumanthiduveer Ummai Mattum Parrikkolluven
Ennai Azhaiththavare
Ennai Nadaththi Selluveer
Ennai Uyarththineere
Umakkaai Thodarnthu Odiduven
Meera Mudiyaatha Bayamum Mirattum Ethirppugalum En
Vaazhvai Thadukkumbodhu
Karambidiththu Ennai Kanmanipola Kaaththu
Payappadaathe Naan Undu Enru Sonnavare
Immattum Nadaththineer Nichchayam Nambikkai Undu
Neere En Thunaiyaalare Enimelum Nadaththuveer
Thaangi Sumanthiduveer Ummai Mattum Parrikkolluven
Ennai Azhaiththavare
Ennai Nadaththi Selluveer
Ennai Uyarththineere
Umakkaai Thodarnthu Odiduven