இந்த நாள் கர்த்தர் உண்டு பண்ணினார் – Intha Naal Karthar undu panninaar
இந்த நாள் கர்த்தர் உண்டு பண்ணினார் – Intha Naal Karthar undu panninaar
இந்த நாள் கர்த்தர் உண்டு பண்ணினார்
நாம் மகிழ்ந்து களிகூறுவோம்
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
1.கடந்த நாட்கள் முழுவதும் பாதுகாத்தார்
இப்புதிய நாளை காண செய்தார்
புதிய கிருபைகள் நம் வாழ்வில் தந்தார்
புதிய பாடலை நம் நாவில் தந்தார்.
2.நம் தேவன் நமக்கு துணையாயிருந்தார்
எந்த தீங்கணுகாமல் நம்மை பாதுகாத்தார்
நம் கால்கள் சருக்கின நேரங்களெல்லாம்
தம் கிருபையாலே நம்மை தாங்கி நடத்தினார்.
3.நம் பிராணனை அழிவுக்கு விலக்கி காத்தார்
ஜீவன் சுகம் பெலன் யாவும் தந்தார்
நன்மையான வாயை திருப்தியாக்கினார்
கிருபை இரக்கத்தால் நம்மை முடிசூட்டினார்
Intha Naal Karthar undu panninaar song lyrics in English
Intha Naal Karthar undu panninaar
Naam magilnthu kazhikooruvom
Alleluya Alleluya -2
1.Kadantha naatkal Muluvathum Paathukaathaar
Ipputhiya naalai kaanai seithaar
Puthiya kirubaigal nam vaalvil thanthaar
Puthiya paadalai nam naalvil thanthaar
2.nam devan namakkum thunaiyirunthaar
Entha theenganugamal nammai paathukaathaar
nam kaalgal sarukkina nearangalellaam
tham kirubaiyalae naamai thaangi nadathinaar
3.Nam pirananai alivukku vilakki kaathaar
Jeevan sugam belan yaavum thanthaar
nanmaiyana vaayai thirupthiyakkinaar
kirubai erakkathaal nammai mudisoottinaar
- christmas maasam puranthachu song lyrics – கிறிஸ்மஸ் மாசம் புறந்தாச்சு
- Vaarum Deiva Vallalae christmas song lyrics – வாரும் தெய்வ வள்ளலே
- Ulagai Meetka Piranthavar christmas song lyrics – உலகை மீட்கப் பிறந்தவர்
- Uyiraaga Nalamaaga tamil christmas song lyrics – உயிராக நலமாக
- En Ennangal tamil christian song lyrics – என் எண்ணங்கள்