Intha Naal nalla naal christmas song lyrics – இந்த நாள் நல்ல நாள்
Intha Naal nalla naal christmas song lyrics – இந்த நாள் நல்ல நாள்
Verse 1:
இந்த நாள் நல்ல நாள்
இயேசு உலகில் பிறந்த நாள்
பூமிக்கு நற்செய்தி வந்த நாள்
வானத்தில் நட்சத்திரம் ஜொலித்த நாள்
உன்னையும் என்னையும் இரட்சிக்கவே
மனிதனாக வந்த நாள்
இந்த நன்னாளை கொண்டாடவே
ஆடிப்பாடி மகிழ வா
Verse 2:
பாவியாம் நம்மை நேசிக்கவே
ஏழை ரூபம் எடுத்திட்டார்
துன்பங்கள் துயரங்கள் போக்குவார்
கவலை மறந்து ஓடி வா
இயேசுவின் அன்பை ருசிக்க வா
வாழ்க்கை மாறும் நம்பி வா
பாவங்கள் நிறைந்த உன் வாழ்க்கையை
இன்றே தூக்கி வீசி வா
Verse 3 :
அற்ப பாவியாம் நம்மிடம்
தலைசாய்க்க இடம் கேட்கிறார்
இடம் கொடுக்க மாட்டாயா
இன்று ஏங்கி நிற்கிறார்
உலக அன்பு மாறலாம்
இயேசுவின் அன்பு மாறுமா
பிறப்பின் நோக்கம் புரிந்து வா – அவர்
திட்டத்தை நிறைவேற்ற வா
Intha Naal nalla naal Tamil Christmas song lyrics in English
1.Intha Naal nalla naal
Yesu ulagil pirantha naal
Boomikku narseithi vanthar naal
Vaanaththil Natchathiram jolitha naal
Unaniyum ennaiyum ratchikkavae
Manithanaga vanthar naal
Intha nannaalai kodadavae
aadipaadi magilava
2.Paaviyaam nammai neasikkavae
Yealai roobam eduthidaar
thunbangal thuyarangal pokkuvaar
kavalai maranthu oodi vaa
yesuvin anbai rusikka va
vaalkkai maarum nambi va
Paavangal nirantha un vaalkkaiyai
intrae thookki veesi vaa
3.Arpa paaviyaam nammidam
thalaisaaikka
idam keatkiraar
Idam kodukka maattaaya
Intru yeangi nirkiraar
Ulaga anbu maaralaam
yesuvin anbu maaruma
pirappin nokkam purinthu vaa avar
thittaththai niraiveattra vaa