இன்று நமக்காக மீட்பர் – Intru Namakaga Piranthullar song lyrics
இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார்
அவரே ஆண்டவர் மேசியாவார் (2)
1. ஆண்டவரைப் பாடிடுங்கள்
அவர் பெயரை என்றும் வாழ்த்துங்கள்-2
புறவினத்தாரிடை அவரது
மாட்சிமை எடுத்துச் சொல்லுங்கள் -2
நீதியுடன் அவர் பூவுலகை
ஆட்சிசெய்வார் என அறிவியுங்கள் -2
2. வானங்களே மகிழ்ந்திடுங்கள்
பூவுலகே களிகூறுங்கள் -2
கடலும் அதில் வாழும் யாவையுமே
ஆண்டவர்முன் ஆர்ப்பரியுங்கள் (2)
வயல்வெளியும் வனமரங்களுமே
ஆரவாரம் செய்து மகிழ்ந்திடுங்கள் -2
Intru Namakaga Piranthullar Song lyrics in English
Intru Namakaga Piranthullar
Aavarae Aandavar Measiyaavaar
1.Aandavarai Paadidungal
Avar Peyarai Entrum Vaalththungal
Puravinaththaaridai Avarathu
Maatchimai Eduththu Sollungal
Neethiyudan Avar Poovulagai
Aatchi Seivaar Ena Ariviyungal
2.Vaanangalae Malinthidungal
Poovulagae Kazhi koorungal
Kadalum Athil Vaazhum Yaavaiyumae
Aandavarmun Aarppariyungal
Vayal Vealiyum
Vana Marangalumae
Aaravaaram Seithu Magilnthidungal