Irul Neengi Velicham Song Lyrics

Deal Score0
Deal Score0

Irul Neengi Velicham Song Lyrics

Irul Neengi Velicham Vanthathey Neer Vanthathaley Paavam Ellam Song Lyrics in Tamil and English Sung By. Eva.Deepak Timothy.

Irul Neengi Velicham Christmas Song Lyrics in Tamil

இருள் நீங்கி வெளிச்சம் வந்ததே
நீர் வந்ததாலே
பாவம் எல்லாம் பறந்து போனதே
பெரும் பணியை போலே (2)

வெளிச்சமாய் வந்துதித்தீரே என் ராஜனே
வெளிச்சத்தில் வெளிச்சம் கண்டேனே
காரிருள் பூமி சூழ்ந்தாலும் நான் கலங்கிடேன்
என் கர்த்தர் என்னோடுண்டே

1. தீர்க்கர்கள் வாக்கு பளித்ததே என் ராஜனே
சேனைகள் புகழ்ந்து பாடுதே
வானத்தில் ஜோதி கண்டுமே வான் ஞானியர்
வந்துந்தன் பாதம் பணிந்தாரே (2)

2. ஆத்துமா மகிமை படுத்துமே என் ராஜனே
ஆவியில் களிகூர்ந்திடுவேன்
எளியவன் என்னை உயர்த்தவே இப்பூவிலே
ஏழ்மை கோலம் ஆனீரே (2)

Irul Neengi Velicham Christmas Song Lyrics in English

Irul Neengi Velicham Vanthathey
Neer Vanthathaley
Paavam Ellam Paranthu Ponathey
Perum Paniyai Poley (2)

Velichamai Vanthuthitheerey En Rajaney
Velichathil Velicham Kandeney
Kaarirul Boomi Soozhnthaalum Naan Kalangiden
En Karthar Ennodundey

1. Theerkargal Vaaku Palithathey En Rajaney
Senaigal Pugalnthu Paduthey
Vaanathil Jothi Kandumey Vaan Gnaniyar
Vanthunthan Patham Panintharey (2)

2. Aathuman Magimai Paduthumey En Rajaney
Aaviyil Kalikoornthiduven
Ezhiyavan Ennai Uyarthavey Ippoviley
Ezhmai Kolam Aanirey (2)


#christianmedias #godmedias #TamilChristianSongs

Paid Prime Membership on Primevideo.com

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo