ஈசாக்கை போல – Isaakai pola pahaikapattom
ஈசாக்கை போல – Isaakai pola pahaikapattom
ஈசாக்கை போல பகைக்கப்பட்டோம்
யோசேப்பை போல வெறுக்க பட்டோம்
பல வார்த்தைகளாலே நொறுக்கப்பட்டோம்
ஆனால் மடிந்து போகவில்லை
தேவன் ரெகோபோத் கொடுத்தரே
ரெகோபோத் ரெகோபோத் ரெகோபோத் ரெகோபோத் தேவன் தந்தரே
இலவசமாக பெற்ற இவ்ஊழியத்தை இலவசமாய் கொடுப்போம்
– ஈசாக்கை போல
1.நெருக்கப்பட்டோர்க்கும் ஒடுக்கப்பட்டோர்க்கும் துணையாய் நின்றிடுவோம் -2
திக்கற்ற பிள்ளைகளுக்கும் ஆதரவற்றோருக்கும் உதவிகள் செய்திடுவோம்
எங்கள் ஏசுவை உயர்ந்திடுவோம்
-ரெகோபோத்
2.வியாதிகள் இருப்போர் படுக்கையில் இருப்போர் தேடி சென்றிடுவோம்
தேவ வார்தைகளாலே தைரியம் கொடுப்போம் ஏசுவின் நாமத்தாலே
-ரெகோபோத்
Isaakai pola pahaikapattom song lyrics in English
Isaakai pola pahaikapattom
Yosepai pola veruka pattom
pala varthaigalalae norukapattom
Aanal madinthu poga villai
Devan Rehoboth kodutharae -2
Rehoboth Rehoboth Rehoboth Rehoboth Devan thantharae
Ilavasamaga petra ivooliyathai ilavasamai kodupom desathirku kodupom
-Isaakai pola
1. Nerukapattorkum odukapattorkum thunaiyai nindriduvom-2
Thikatra pilaigalukum aatharavatorukum uthavigal seithiduvom
Engal yesuvai uyarthiduvom
– Rehoboth
2. Vyathiyil irrupor padukayil irrupor
thedi sendriduvom
Deva varthaigalalae thairiyam kodupom yesuvin namathilae
-Rehoboth