இஸ்ரவேலே பயப்படாதே | Isravele Bhayapadathe

Deal Score+2
Deal Score+2

இஸ்ரவேலே பயப்படாதே – Isravelae Bhayapadathe song lyrics

இஸ்ரவேலே பயப்படாதே
நானே உன் தேவன்
வழியும் சத்தியமும் ஜீவனும் நானே

1. உன்னை நானே தெரிந்துகொண்டேனே – மகனே ( மகளே )
உன் பெயர் சொல்லி நான் அழைத்தேனே
ஒரு போதும் நான் கைவிடமாட்டேன்
கைவிடமாட்டேன் – வழியும்

2. தாய் மறந்தாலும் நான் மறவேனே – மகனே ( மகளே )
உள்ளங்கையில் தாங்கி உள்ளேன்
ஒருபோதும் நான் மறப்பதில்லை
மறந்து போவதில்லை

3. துன்பநேரம் சோர்ந்துவிடாதே – மகனே ( மகளே )
ஜீவகிரீடம் உனக்குத் தருவேன்
சீக்கிரம் வருவேன் அழைத்துச் செல்வேன்
எழுந்து ஒளி வீசு

4. தீயின் நடுவே நீ நடந்தாலும்
எரிந்து நீயும் போகமாட்டாய்
ஆறுகளை நீ கடக்கும் போது
மூழ்கி போக மாட்டாய்

Isravelae Bhayapadathe song lyrics in English

Isravelae Bhayapadathe
Naanae Un Devan
Vazhiyum Saththiyamum Jeevanum Nanae

1.Unnai Naanae Therinthu Kondeanae Maganae (Magalae)
Un Peyar Solli Naan Alaiththeanae
Oru Pothum Naan Kaividamattean
Kaividamaattean – Vazhiyum

2.Thaai Maranthaalum Naan Maravaenae Maganae (Magalae)
Ullangaiyil Thaangi Ullean
Orupothum Naan Marappathillai
Maranthu Povathillai

3.Thunba Nearam Sornthuvidatahe Maganae (Magalae)
Jeeva kireedam Unakku Tharuvean
Seekkiram Varuvean Alaiththu Selvean
Elunthu Ozhi Veesu

4.Theeyin Naduvae Nee Nadanthaalum
Erinthu Neeyum Pogamaattaai
Aarukalai Nee Kadakkum Pothu
Moolgi Poga Maattaai

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo