Isravele Kartharai Nambu song lyrics – இஸ்ரவேலே கர்த்தரை நம்பு
இஸ்ரவேலே கர்த்தரை நம்பு.. கர்த்தரை நம்பு.. கர்த்தரை நம்பு..
இஸ்ரவேலே அவர் உன் துனையும் கேடகமானவர் (2)
1. புழுதியிலிருந்து தூக்கி விடுவார்
குப்பையிலிருந்து உயர்த்திடுவார்
பிரபுக்களோடும் ராஜாக்களோடும்
உட்கார செய்பவர் உனக்கும் உண்டு
2. அக்கினியை நீ கடக்கும் போது
ஆறுகளை நீ மிதிக்கும் போது
அக்கினி அனுகது ஆருகள் புரளாது
ஆண்டவர் உன்னோடு இருபதாலே
3. அவர் உன்னை விட்டு விளகுவதில்லை
அவர் உன்னை என்றும் கை விடுவதில்லை
உள்ளம் கையில் வரைந்தவர்
அவர் உன்னை என்றும் மறப்பதில்லை