Ithuvarai Devanae Nadathineer – இதுவரை தேவனே நடத்தினீர்

Deal Score+2
Deal Score+2

Ithuvarai Devanae Nadathineer – இதுவரை தேவனே நடத்தினீர்

இதுவரை தேவனே நடத்தினீர் நன்றி ஐயா
இனிமேலும் இயேசுவே நடத்துவீர் நன்றி ஐயா

ஆஆஆஆ…. அல்லேலூயா
ஆஆஆஆ…. அல்லேலூயா

1.சூழ்நிலைகள் பாதகமாய் வந்தாலும்
சாதகமாய் மாற்றியே தந்திடுவார்
துன்பங்கள் பெருவெள்ளம்போல வந்தாலும்
இன்பமாய் மாற்றியே தந்திடுவார்
அவர்க்கொப்பானவர் யாருமில்லை
அவர்க்கு நிகராய் ஒருவனில்லை

ஆஆஆஆ…… அல்லேலூயா
ஆஆஆஆ…… அல்லேலூயா

2.உனக்கெதிராய் ஒரு வழியாக வந்தாலும்
ஏழு வழியாய் ஓடிட செய்திடுவார்
உன் பக்கம் பதினாயிரம் பேர் விழுந்தாலும்
உன்னை அணுகாமல் காத்திடுவார்
எல்ஷடாய் தேவனவர்- என்றும்
நமக்கு ஜெயம் தருவார்
எல்ஷடாய் தேவனவர் – என்றும்
நம்மை வாழவைப்பார்

ஆஆஆஆ……….அல்லேலூயா
ஆஆஆஆ………..அல்லேலூயா

Ithuvarai Devanae Nadathineer song lyrics in english

Ithuvarai Devanae Nadathineer Nantri Aiya
Inimealum Yesuvae Nadathuveer Nantri Aiya -2

1.Soozhnilaigal paathagamaai vanthalum
saathagamaai maattriyae thanthiduvaar
Thunbangal peruvellam poal vanthalum
Inbamaai maattriyae Thanthiduvaar -2
Avarkoppanavar yaarum illai
Avarukku Nigaraai oruvarillai -2

2.Unakkethiraai iruvazhiyaai vanthalum
Yelu Vazhiyaai Oodida seithiduvaar
Un pakkam Pathinaayiram pear vilunthalum
Unnai Anugamal kaakkiraar
Elshadaai devanavar
Entrum unakku jeyam tharuvaar
Elshadaai devan avar
entrum unnai nadathiduvaar ( Nammai Vaazha vaippaar)

Ithuvarai Devanae Nadathineer lyrics, ithuvarai devane nadathineer lyrics

    The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
    Tamil christians
    We will be happy to hear your thoughts

        Leave a reply

        christian Medias - Best Tamil Christians songs Lyrics
        Logo