
Ithuvarai Ennai Kaividathavarae Lyrics – இதுவரை என்னை கைவிடாதவரே
Ithuvarai Ennai Kaividathavarae Lyrics – இதுவரை என்னை கைவிடாதவரே
இதுவரை என்னை கைவிடாதவரே
இனிமேலும என்னை கைவிடமாட்டீரே
தாயின் கருவில் தாங்கினவர்
ஆயுள் முழுவதும் தாங்குவாரே
தடைகளை நீக்கிடும் கர்த்தர்
என் முன்னே செல்கிறார்
தடைகளை நீக்கி என் வழிகளை உயர்த்தி
ஜெயமாக என்னை நடத்திடுவார்
வாதை ஒன்றும அணுகாமல்
தீமை ஒன்றும் தொடராமல்
பாதம் கல்லில் இடறாமல் காத்திடுவார்
இரவும் பகலும் என்னை காப்பவரே
இடைவிடாமல் உம்மை ஆராதிப்பேன்
முன்னும் பின்னும் அரணாக
அக்கினியின் மதிலாக
அன்பர் என்னோடு வந்திடுவார்
நான் சார்ந்து நின்றிடும் கன்மலையே
என் சார்பில் நீர் இருக்க பயமில்லை