ஜீவன் தந்தீரே நன்றி ஐயா-JEEVAN THANTHEERE
ஜீவன் தந்தீரே நன்றி ஐயா
பெலன் தந்தீரே நன்றி ஐயா
சுகம் தந்தீரே நன்றி ஐயா
சுமந்து கொண்டீரே நன்றி ஐயா
உம்மால் கூடாதது ஒன்றும் இல்லை
நம்பி வந்தேன் நான் உந்தன் பிள்ளை (2)
நான் உம்மை மறந்தாலும் மறவாதிருப்பீரே
கால்கள் சறுக்காமல் தோளில் சுமப்பீரே (2)
உம்மால் கூடாதது ஒன்றும் இல்லை
நம்பி வந்தேன் நான் உந்தன் பிள்ளை (2)
ஜீவன் தந்தீரே நன்றி ஐயா
பெலன் தந்தீரே
பாவம் நீங்கி நான் பரிசுத்தம் ஆனேன்
சாபம் நீங்கி உம் சந்ததி ஆனேன் (2)
உம்மால் கூடாதது ஒன்றும் இல்லை
நம்பி வந்தேன் நான் உந்தன் பிள்ளை (2)
ஜீவன் தந்தீரே நன்றி ஐயா
பெலன் தந்தீரே நன்றி ஐயா
இன்ப நேரம் என் துதி பாடல் நீரே
துன்ப வேளையில் என் துணையாய் நின்றீரே (2)
உம்மால் கூடாதது ஒன்றும் இல்லை
நம்பி வந்தேன் நான் உந்தன் பிள்ளை (2)
ஜீவன் தந்தீரே நன்றி ஐயா
பெலன் தந்தீரே நன்றி ஐயா