ஜீவனைப்பார்க்கிலும் கிருபை நல்லது – Jeevanai Paarkilum kirubai Nallathu

Deal Score+2
Deal Score+2

ஜீவனைப்பார்க்கிலும் கிருபை நல்லது – Jeevanai Paarkilum kirubai Nallathu

ஜீவனைப்பார்க்கிலும் கிருபை நல்லது
அது எவ்வளவு அருமையானது அது எத்தனை பெரியது

1)கால்கள் சறுக்கின வேளையில் தாங்கினார்
என் கால்களை மான் கால் போல மாற்றினார்
சேனைக்குள் என்னை பாய வைத்தார்
மதிலையும் என்னை தாண்ட வைத்தார்
கிருபையே கிருபையே கிருபையே தேவ கிருபையே

2)மனிதர்கள் என்னை விழுங்கிட பார்க்கையில்
நாள்தோறும் போர்செய்து என்னை ஒடுக்குகையில்
ஒத்தாசையை அனுப்பினார் இரட்சிப்பையும் அருளினார்
கிருபையே கிருபையே கிருபையே தேவ கிருபையே

3)என் வாசலின் தாழ்பாள் எல்லாம் பலப்படுத்தி
என் எல்லைகளை சமாதானம் உள்ள தாக்கி
உச்சிதமான நன்மையினால் என்னை திருப்பி ஆக்குகிறார்
கிருபையே கிருபையே கிருபையே தேவ கிருபையே

Jeevanai Paarkilum kirubai Nallathu song lyrics in English

Jeevani Paarkilum kirubai Nallathu
Athu Evvaluv Arumaiyanathu Athu Eththanai Periyathu

1.Kaalgal Sarukina vealaiyil thaanginaar
en kaalkalai maan kaal pola maattrinaar
seanaikkul ennai paaya Vaithaar
mathilaiyum ennai thaanda Vaithaar
kirubaiyae kirubaiyae kirubaiyae deva kirubaiyae

2.Manithargal ennai vilungida paarkkaiyil
naalthorum poarsirthu ennai odukkukaiyil
oththaasaiyai anuppinaar ratchippaiyum arulinaar
kirubaiyae kirubaiyae kirubaiyae deva kirubaiyae

3.En Vaasalain Thaazhpaal ellam balapduthi
en ellaigalai samathanam ullathakki
utchithamana nanmaiyinaal ennai thiruppi aakkukiraar
kirubaiyae kirubaiyae kirubaiyae deva kirubaiyae

    The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
    Tamil christians
        christian Medias - Best Tamil Christians songs Lyrics
        Logo