ஜீவாதிபதி ஜோதியே – Jeevathipathiyae Jothiyae Lyrics
ஜீவாதிபதி ஜோதியே – Jeevathipathiyae Jothiyae Lyrics
1.ஜீவாதிபதி, ஜோதியே,
பக்தரின் இன்ப இயேசுவே
லோகின் மா இன்பம் ருசித்தும்
சேர்ந்தோம் உம் பாதமே மீண்டும்
2.பாதம் சேர்ந்தோரை மீட்பீரே
இவ்வுண்மை என்றும் மாறாதே
தேடுவோர்க்கு நீர் நல்லவர்
பற்றுவோர்க்கு சம்பூரணர்
3.விண் அப்பம் உம்மில் ருசிப்போம்
முற்றும் உட்கொள்ள ஆசிப்போம்
நீர் ஜீவ ஊற்று உம்மிலே
உள்ளத்தின் தாகம் தீருமே
4.மாறிடும் வாழ்க்கை யாவிலும்
எம் ஆத்மா உம்மை வாஞ்சிக்கும்
உம் அருட் பார்வை இன்பமே
விசுவாசிப்போருக்கு பாக்கியமே
5.தங்கும் எம்மோடு, இயேசுவே
எக்காலும் ஆற்றித் தேற்றுமே
காரிருள் பாவம் ஓட்டுமே
உம் தூய ஜோதி வீசுமே
Jeevathipathiyae Jothiyae Lyrics in English
1.Jeevathipathiyae Jothiyae
Baktharin Inba Yesuvae
Login Maa Inbam Rusiththum
Searnthom Um Paathamae Meendum
2.Paatham Searnthorai Meetperae
Evvunmai Entrum Maaraathae
Theaduvorkku Neer Nallavar
Pattruvorukku Sambooranar
3.Vin Appam Ummil Rusippom
Muttrum Utkolla Aasippom
Neer Jeeva Oottru Ummilae
Ullaththin Thaagam Theerumae
4.Maaridum Vaazhkkai Yaavilum
Em Aathama Ummai Vaanjikkum
Um Arut Paarvai Inbamae
Visuvaasipporukku Baakkiyamae
5.Thangum Emmodu Yeasuvae
Ekkaalum Aattri Theattrumae
Kaarirul Paavam Oottumae
Um Thooya Jothi Veesumae