ஜெயமே ஜெயமே – Jeyamae Jeyamae
ஜெயமே ஜெயமே ஜெயமே
ஜெயித்தவரால் நமக்கென்றும் ஜெயமே
இயேசு நாமத்தாலே என்றும் ஜெயமே
இனி தோல்வி நமக்கில்லை ஜெயமே
வெள்ளம் போல சத்துரு வந்தாலும்
ஆவியானவர் கொடியேற்று வார்
தண்ணீர் கள் உடைந்து ஓடுவது போல்
சத்துரு வை சிதறடிப்பார்
மரணமே உன் கூர் எங்கே
பாதாளமே உன் ஜெயம் எங்கே
சிலுவையில் இயேசு வெற்றி பிறந்தார்
ஜீவனின் பெலனுமானார்
எதிர்ப்புகள் எத்தனை இருந்தாலும்
நாம் முன்னேற நம்மை நடத்துவார்
யுத்தத்தில் வல்லவர் பார்த்துக் கொள்வார்
ஜெயத்தை நமக்குத் தருவார்
Jeyamae Jeyamae song lyrics in english
Jeyamey Jeyamey Jeyamey, Jeyithavaral namakentum jeyamey
Yesu Namathaley entrum jeyamey, ini tholvi namakillai jeyamey (2)
- Vellam pola sathru vanthalum, Aaviyanavar kodiyetuvar
Thaneergal udainthu oaduvathu pol, sathuruvai sitharadipar(2) – Jeyamey - Maranamey un koor enkey, paathalamey un jeyam enkey (2)
Siluvaiyil Yesu vetri siranthar, Jeevanin belanumanar (2) – Jeyamey - Ethirpugal ethanai irunthalum, Nam munnera nammai nadathuvar (2)
Yuthathil vallavar parthukozhvar, Jeyathai namakku tharuvar (2) – Jeyamey