ஜொலித்திடும் தேவ அன்புதான் – Jolithidum Deva Anbuthaan Lyrics
ஜொலித்திடும் தேவ அன்புதான் – Jolithidum Deva Anbuthaan Lyrics
1. ஜொலித்திடும் ஜொலித்திடும் தேவ அன்புதான்
ஜோதியாய் விளங்கிடும் தேவ மக்களில்
ஜொலித்திடும் ஜொலித்திடும் தேவ அன்புதான்
2. மகிழுதே மகிழுதே எந்தன் உள்ளமே
மகிழ்ச்சி பொங்கும் நாடதை நாடிச் செல்லுதே
3. வருகையின் காலமோ கிட்டிச் சேருதே
கிருபையின் காலமோ பறந்து செல்லுதே
4. பாவியை அழைக்கிறார் இயேசு இரட்சகர்
பாசமாய் அழைப்பவரை நம்பி ஓடிவா