
KAAKUM DHEVANAE Song Lyrics – வழி நடத்திடும் தேவனே
KAAKUM DHEVANAE Song Lyrics – வழி நடத்திடும் தேவனே
Vazhi Nadaththidum Devanae Lyrics
வழி நடத்திடும் தேவனே
வழி நடத்திடும் தேவனே
தினம் என்னை நடத்துவீர்
உம் வார்த்தையை அனுப்பியே
என்னை மறுரூபமாக்குவீர்
உம் வார்த்தையின் மகிமையால்
என்னை மறுரூபமாக்குவீர்
காக்கும் தேவனே
நடத்திடுவீரே
காக்கும் கரங்களால்
அணைத்திடுவீரே
காக்கும் தேவனே
பரிசுத்தர் நீரே
உயர்ந்திடும் கரங்களால்
மகிமைக்கொள்வீரே
1.உதட்டின் பலிகளையுமே
நீர் அங்கீகரிப்பதில்லை (2)
நம் இருதயம் அறிந்தவர்
அவர் உண்மை அறிகின்றார் (2)
காக்கும் தேவனே…
2. நாம் ஜெபிக்கும் போதெல்லாம் அவர் நம் நடுவில் இருக்கின்றார்
நாம் துதிக்கும் போதெல்லாம் அவர் நம் மத்தியில் இருக்கின்றார்
தம் பரிசுத்த ஆவியால்
நம்மை நிறைவாய் நடத்துவார்
தம் பரிசுத்த ஆவியால்
நம்மை என்றென்றும் நடத்துவார்
காக்கும் தேவனே…
ஜீவனின் தேவனும்
மகிமையின் ராஜனும்
மங்காத கீரீடமும்
நீரே … 2
காக்கும் தேவனே
KAAKUM DHEVANAE | PS. ASHWIN SANTHOSH