Kaalam Kadaisi Kaalam – காலம் கடைசி காலம்

Deal Score0
Deal Score0

Kaalam Kadaisi Kaalam – காலம் கடைசி காலம்

காலம் கடைசி காலம் (Am) 95
கர்த்தர் இயேசு வரும் நேரம் ( 2 )
மணவாளன் இயேசு வந்திடுவார் மணவாட்டியே நீ ஆயத்தமா ?

  1. மகிமையின் நாளும் நெருங்கிடும் போது மணவாளன் சத்தமும் தொனித்திடும்போது
    நினையாத வேளையில் வந்து விடுவாரே என்ன செய்குவாய் ? -இன்றைய மகிபனை நம்பி வா.
  2. பஞ்சம் கொள்ளைநோய் பாடுகள் எல்லாம் அவர் வருகையை தெரிவிக்கின்றதே
    கொஞ்சம் காலமே இருக்குமென்றறிந்து தஞ்சம் அடைந்திடு இன்றே இயேசுவை நம்பிடு
  3. மரித்தவர் முதலில் எழுந்திருப்பார்கள் உயிரோடு இருக்கும் பரிசுத்தரோடே பாவத்தின் பாதையில் பதுங்கி விடாதே பரமன் அழைக்கிறார் இன்றே இயேசுவை நம்பி வா.
  4. திருடனைப் போல் அவர் வருகை இருக்கும் திருந்திடு வருகையில் அவர் பின் செல்ல
    ஐயோ…..!!!!! கைவிடப்பட்டாயனால்
    எங்கு செல்லுவாய் ? இன்றே இயேசுவை நம்பி வா.

Kaalam Kadaisi Kaalam song lyrics in english

Kaalam Kadaisi Kaalam
Karthar Yesu Varum Nearam -2
Manavalan Yesu Vanthiduvaar Manavaattiyae Nee Aayathama?

1.Magimaiyin Naalum Nerungidum Pothu manavalan
Saththamum Thonithidumpothu
Ninaiyatha vealaiyil vanthu viduvaarae enna
Siguvaai? Intraiya Magibanai Nambi Va

2.Panjam kollainoai paadugal Ellaam Avar
Varugaiyai therivikintrathae
Konjam kalaamae irukkumentrarinthu Thanjam
Adainthidu Intrae Yesuvai nambidu

3.Marithavar muthalil elunthiruppaargal uyirodu
Irukkkum parisuththarodae paavaththil paathaiyil
Pathungi vidathae paraman Alaikkiraar Intrae
Yesuvai Nambi va

4.Thirudanai poal Aavr varugai irukkum thirunthidu
Varugaiyil Avar pin sella
Aiyo Kaividamattaayanaal
Engu selluvaai Intrae Yesyai Nambi va

Kaalam Kadaisi Kaalam lyrics, Kadaisi kalam lyrics

    The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
    Tamil christians
    We will be happy to hear your thoughts

        Leave a reply

        christian Medias - Best Tamil Christians songs Lyrics
        Logo