KAANGINDRA DHEVAN Lyrics – காண்கின்ற தேவன்

Deal Score+1
Deal Score+1

KAANGINDRA DHEVAN Lyrics – காண்கின்ற தேவன்

காண்கின்ற தேவன்
என்னை காண்கின்ற தேவன்-2
தாயின் அன்பினும் மேலாய்
(என்னை) காண்கின்ற தேவன்-2

நன்றி ஐயா நன்றி ஐயா
வாழ்வெல்லாம் நன்றி ஐயா-2

1.எழுந்தாலும் நடந்தாலும் சூழ்கின்றீர்
நினைவெல்லாம் அறிகின்றீர்-2
இரட்சிப்பின் கெம்பீர சத்தத்தினால்
(என்) வாசல் நிறைகிறது-2-நன்றி ஐயா

2.எனக்காக யாவையும் செய்கின்றீர்
பயமேதும் எனக்கில்லையே-2
உயர்ஸ்தலங்களில் நிறுத்துகின்றீர்
(என்) பாத்திரம் நிறைகின்றது-2-நன்றி ஐயா

KAANGINDRA DHEVAN Lyrics in English

Kanngindra Devan
Ennai Kankindra Devan-2
Thaayin Anbinum Melaai
(Ennai) Kaangindra Devan-2

Nandri Aiya Nandri Aiya
Vazhvellam Nandri Aiya-2

1.Ezhunthaalum Nadanthaalum Soozhgindreer
Ninaivellam Arigindreer-2
Ratchippin Gembeera Saththaththinaal
(En) Vaasal Niraigindrathu-2-Nandri Aiyaa

2.Enakkaga Yaavayum Seigindreer
Bayam Yethum Enakkillayae-2
Uyarsthalangalil Niruththugindreer
(En) Paathiram Niraigindrathu-2-Nandri Aiyaa

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo