காண்கின்ற தேவன் நம் தேவன் – Kaankindra Devan Nam Devan song Lyrics

Deal Score+1
Deal Score+1

காண்கின்ற தேவன் நம் தேவன் – Kaankindra Devan Nam Devan song Lyrics

காண்கின்ற தேவன் நம் தேவன்
காலமும் அவரைத் துதித்திடுவோம்

அல்லேலூயா அல்லேலூயா – 2

1.தம்மைத் தேடும் உணர்வுள்ளவன்
தரணியில் எவரேனும் உண்டோ
கர்த்தர் இயேசு காண்கின்றார்
கருத்தாய் அவரைத் தேடிடுவோம்

2.ஆவியிலே நொறுக்கப்பட்டு
ஆண்டவர் வார்த்தைக்கு நடுங்குகிற
அன்பு இதயம் காண்கின்றார்
அணுகிடுவோம் நாம் கண்ணீரோடு

3.உத்தம இதயம் கொண்டிருப்போம்
உன்னத வல்லமை பெற்றிடுவோம்
கர்த்தரின் கண்கள் பூமியெங்கும்
கருத்தாய் நோக்கிப் பார்க்கின்றன

4.ஆண்டவர் வார்த்தைக்குப் பயந்து
அவரது கிருபைக்கு காத்திருந்தால்
பஞ்ச காலத்தில் உணவளிக்க
பரிவாய் நம்மைப் பார்க்கின்றார்.

Kaankindra Devan Nam Devan Song lyrics in English

Kaankindra Devan Nam Devan
Kaalamum Avarai Thuthithiduvom

Alleluya Alleluya

1.Thammai Theadum Unarullavan
Tharaniyil Evareanum Undo
Karththar Yesu Kaankiraar
Karuththaai Avarai Theadiduvom

2.Aaviyilae Norukkapattu
Aandavar Vaarththaikku Nadungukira
Anbu Idhayam Kaankiraar
Anukiduvom Naam Kanneerodu

3.Uththama Idhayam Kondiruppom
Unnatha Vallamai Pettriduvom
Karththarin Kangal Boomiyengum
Karuththaai Nokki Paarkintrana

4.Aandavar Vaarththaikku Bayanthu
Avarathu Kirubaikku Kaaththirunthaal
Panja Kaalaththil Unavalikka
Parivaai Nammai Paarkkintraar

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo