Kadatchamanarae Christian Song Lyrics

Deal Score0
Deal Score0

Kadatchamanarae Christian Song Lyrics

Kadatchamanarae Thuthithiduvean Thuthithiduvean Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Sheeba Asborn Sam, Asborn Sam, Jadon Joseph, Japhia.

Kadatchamanarae Christian Song Lyrics in Tamil

துதித்திடுவேன், துதித்திடுவேன்,
கண்ணீரைத் துடைத்தவரை, துதித்திடுவேன்;
உயர்த்திடுவேன், உயர்த்திடுவேன்,
வாழ்வு தந்தவரை, உயர்த்திடுவேன்;

கர்த்தர் என் பேரில், கடாட்சமானாரே,
கர்த்தர் தாம் என் மேல், நினைவாய் இருந்தாரே (2)

அற்பமாக எண்ணப்பட்டேன், ஆசீர்வதித்தாரே,
விருப்பத்தை சொன்னேனே, வேண்டுதல் கேட்டாரே (2)

1. ஏக்கமெல்லாம் ஏசேக்கும்,
சித்தனாவாய் போனதோ,
தேசத்தில் பலுகும்படி,
ரெகோபோத்தை தந்தாரே (2)

2. என் வழக்கை தீர்த்தாரே,
என் சத்தம் கேட்டாரே,
என் நிந்தை நீங்கச் செய்து,
மகிழவே செய்தாரே (2)

Kadatchamanarae Christian Song Lyrics in English

Thuthithiduvean Thuthithiduvean
Kanneerai Thudaithavarai Thuthithiduvean
Uyarthiduvean Uyarthiduvean
Vaalu Thanthavarai Uyarthiduvean

Karthar En Pearil Kadatchamanarae
Karthar Thaam En Mael Ninaivaai Iruntharae (2)

Arpamaga Ennapattean Aaseervathitharae
Virupaththai Sonneanae Vesnduthal Keatparae (2)

1. Yeakkamellam Yeaseakkum
Siththanavaai Ponatho
Deasaththil Palugumpadi
Tehoboththai Thantharae (2)

2. En Valakkai Theertharae
En Saththam Keattarae
En Ninthai Neenga Seithu
Magilavae Seitharae (2)



#christianmedias #godmedias #TamilChristianSongs

Paid Prime Membership on Primevideo.com

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo