காலமெல்லாம் கடந்து போனதே – Kalamellam Kadanthu ponathe

Deal Score+1
Deal Score+1

காலமெல்லாம் கடந்து போனதே – Kalamellam Kadanthu ponathe

காலமெல்லாம் கடந்து போனதே,
என் நாட்கள் எல்லாம் வீனாகுதே,
எதற்காக என்னை அழைத்தீரோ உம் சித்தம் என்னில் நிறைவேற்றிடும்,
உங்க விருப்பம் போல என்னை வனைந்திடும்,

(என் இயேசுவே இயேசுவே இயேசுவே
என் இயேசுவே இயேசுவே இயேசுவே) எதற்காக என்னை அழைத்தீரோ உம் சித்தம் என்னில் நிறைவேற்றிடும் உங்க விருப்பம் போல என்னை வனைந்திடும் ,

1.வாலிப நாட்கள் எல்லாம் வீணாய் ஓடுதே,
பெலனும் என்னில் குறைந்து போனதே,
தேவனின் வருகையோ நெருங்கி நிர்க்குதே,
சித்தம் செய்யணும் செய்து முடிக்கனும் -காலமெல்லம்

2.தாயின் கருவிலே உருவாகும் முன்னே,
என்னை அறிந்தவரே
தெரிந்து கொண்டவரே ,
அழைத்து செல்லும்மையா உம் வார்த்தை சொல்லிடவே,
அழைத்து செல்லும்மையா உம் வாக்கு உரைக்கவே,
சித்தம் செய்யணும் செய்து முடிக்கனும் – காலமெல்லாம்

3.சேற்றில் இருந்து என்னை தூக்கினீரே,
உம் பிள்ளையாய் என்னை மாற்றினீரே,
உப்பகாக நானும் மாறனுமே,
உலகத்தில் ஒளியாய் வீசனுமே -காலமெல்லாம்

Kalamellam Kadanthu ponathe song lyrics in English

Kalamellam Kadanthu ponathe
En Naatkal Ellaam Veenaguthae
Etharkaga Ennai Alaitheero
Um Siththam Ennil Niraivettridum
Unga Viruppam Pola Ennai Vanainthidum

En Yesuvae Yesuvae Yesuvae-2
Etharkkaga Ennai Alaitheero
Um Siththam Ennil Niraivettridum
Unga Viruppam Pola Ennai Vanainthidum

1.Vaaliba Naatkal Ellam veenaai Ooduthae
Belanum Ennil Kurainthu Poanthae
Devanin Varukaiyo Nerungi Nirkuthae
Siththam Seiyanum Seithu Mudikkanum – Kaalamellam

2.Thaayin Karuvilae uruvagum munnae
Ennai Arinthavarae
Therinthu kondavarae
Alaithu sellumaiya um vaarthai sollidavae
Alaithu sellumamaiya Um Vaakku uraikkavae
Siththam seiyanum seiya mudikkanum – Kaalamellam

3.Seattril Irutnhu ennai thookkineerae
Um pillaiyaai ennai maattrineerae
Uppaga naanum maaranumae
Ulagththil Oliyaai Veesanumae – Kaalamellam

Keywords : Kaalamellaam Kadanthu ponathae, kalamelaam kadanthu ponadhe

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo