Kalangadhe Thigayadhe kan imai poal – கலங்காதே திகையாதே
Kalangadhe Thigayadhe kan imai poal – கலங்காதே திகையாதே
கலங்காதே திகையாதே கண் இமைபோல் காப்பார் 2
கண் கலங்கி வருந்தாதே கருனையோடனைப்பார் -2 – கலங்
வழிகளெல்லாம் துணை அவர் பாதைகள் சரி செய்வார் -2
உன்னுடைய வாழ்வை வளமாக சுகமாக துளிற்க செய்வார் -2 – கலங்
என் துன்ப நாட்களெல்லாம் இன்றே முடிந்து போகும் -2
நித்தியமும் ஒளியவர் கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்போம் -2 – கலங்
என் கண்கள் உம்மை பார்த்தபடி நம்பி இருக்கின்றேன் -2
நிச்சயமாய் இப்பொழுதே உன்னை விடுவிப்பாரே -2 – கலங்
Kalangadhe Thigayadhe kan imai poal song lyrics in English
Kalangadhe Thigayadhe kan imai poal Kappaar-2
Kan kalangi varunthathae karunaiyodanaipaar -2
Vazhikalellaam Thunai Avar Paathaigal sari seivaar-2
Unnudaiya vaalvai valamaga sugamaga thulirka seivaar -2
En thunba naatkalellaam intrae mudinthu pogum-2
Niththiyamum oliyavar kartharukkul Magilnthiruppom -2
En Kangal ummai paarthapadi nambi irukkintrean-2
Nitchayamaai ippoluthae unnai viduvippaarae -2
Kalangadhe Thigayadhe kan imai poal lyircs, kalangadhe thigayadhe lyrics, kalankathae thiyagathae lyrics