கலங்காதே கலங்காதே கர்த்தர் – Kalangathae Kalangathae Karthar song lyrics
கலங்காதே கலங்காதே
கர்த்தர் உன்னைக் கைவிடமாட்டார்
1.முள்முடி உனக்காக
இரத்தமெல்லாம் உனக்காக
பாவங்களை அறிக்கையிடு
பரிசுத்தமாகி விடு நீ
2.கல்வாரி மலைமேலே
காயப்பட்ட இயேசுவைப் பார்
கரம் விரித்து அழைக்கின்றார்
கண்ணீரோடு ஓடி வா நீ
3.காலமெல்லாம் உடன் இருந்து
கரம்பிடித்து நடத்திச் செல்வார்
கண்ணீரெல்லாம் துடைப்பார்
கண்மணி போல் காத்திடுவார் உன்னை
4.உலகத்தின் வெளிச்சம் நீ
எழுந்து ஒளி வீசு
மலைமேல் உள்ள பட்டணம் – தம்பி (நீ)
மறைவாக இருக்காதே
5.உலகம் உன்னை வெறுத்திடலாம்
உற்றார் உன்னைத் துரத்திடலாம்
உன்னை அழைத்தவரோ
உள்ளங்கையில் ஏந்திடுவார்
6.உன் நோய்கள் சுமந்து கொண்டார்
உன் பிணிகள் ஏற்றுக் கொண்டார்
நீ சுமக்கத் தேவையில்லை
விசுவாசி அது போதும்
Kalangathae Kalangathae Karthar song lyrics in English
Kalangathae Kalangathae Karthar
Karththar Unnai Kaividamattar
1.Mulmudi Unakkaga
Raththamellaam Unakkaaga
Paavangalai Arikkaiyidu
Parisuththamaagi Vidu Nee
2.Kalvaari Malaimealae
Kaayappatta Yesuvai Paar
Karam Viriththu Alaikkintraar
Kanneerodu Oodi Vaa Nee
3.Kaalamellaam Udan Irunthu
Karampidiththu Nadaththi Selvaar
Kanneerellaam Thudaippaar
Kanmani Pola Kaaththiduvaar Unnai
4.Ulagaththin velicham Nee
Elunthu Ozhi Veesu
Malaimael Ulla Pattanam Thambi (Nee)
Maraivaaga Ieukkaathae
5.Ulagam Unnai Veruththidalaam
Uttaar Unnai Thuraththidalaam
Unnai Alaiththavaro
Ullangaiyil Yeanthiduvaar
6.Un Noaigal Sumanthu Kondaar
Un Pinikalai Yeattru Kondaar
Nee Sumakka Devaiyillai
Visuvaasi Athu Pothum