கலங்கிடும் நெஞ்சிற்கு – Kalangidum nenjirku
கலங்கிடும் நெஞ்சிற்கு – Kalangidum nenjirku
கலங்கிடும் நெஞ்சிற்கு அமைதியை தந்தவரே கனிவாய் காத்திடும் ஆறுதல் தருபவரே வல்லவரே நல்லவரே கிருபை என்றும் உள்ளவரே வல்லவரே நல்லவரே கிருபை என்றும் உள்ளவரே
1.பாவங்களை மன்னித்தவரே சாபங்களை தீர்த்தவரே கண்ணீரை துடைத்தவரே கஷ்டங்களை தீர்ப்பவரே அமைதியை எந்நாளும் தருபவரே அரனான கோட்டையும் ஆனவரே வல்லவரே நல்லவரே கிருபை என்றும் உள்ளவரே வல்லவரே நல்லவரே கிருபை என்றும் உள்ளவரே- கலங்கிடும் நெஞ்சிற்கு
2.செங்கடலை பிளந்தவரே இஸ்ரவேலை காத்தவரே சொல்லாதே குணமாக்கும் அற்புதமானவரே கன்மலை மேல் என்னை உயர்த்தினீரே கரம் பிடித்து என்னை நடத்தினீரே வல்லவரே நல்லவரே கிருபை என்றும் உள்ளவரே வல்லவரே நல்லவரே கிருபை என்றும் உள்ளவரே_கலங்கிடும்
3.ஒன்றிலும் குறைவில்லாமல் நிறைவாய் தருபவரே சோதனையை சகிக்கிற மனிதனாய் மாற்றினீரே நன்மையான ஈவையும் பூரணமாய் தருபவரே சத்திய வசனத்தாலே மனதை தேற்றியவரே வல்லவரே நல்லவரே கிருபை என்றும் உள்ளவரே வல்லவரே நல்லவரேகிருபை என்றும் உள்ளவரே_கலங்கிடும் நெஞ்சிற்கு
Kalangidum nenjirku song lyrics in English
Kalangidum nenjirku amaithiyai thanthavarae kanivaai kaathidum
Aaruthal tharubavarae vallavarae nallavarae kirubai entrum ullavarae
Vallavarae nallavarae kirubai entrum ullavarae
1.Paavangalai mannithavarae saabangalai theerthavarae kanneerai
Thudaithavarae kastangalai theerpavarae maithiyai ennaalum
tharubavarae aranana kottaiyum aanavarae – ullavarae
2.Sengadalai pilanthavarae isravealai kaathavarae sollathae
gunamakkum arputhamanavarae kanmalai mael ennai
uyarthineerae Karam pidithu ennai nadathineerae – ullavarae
3.Ontrilum kuraivillamal niraivaai tharubavarae sothanaiyai
sakikkira manithanaai maattrineerae nanmaiyana eevaiyum
pooranamaai tharubarae saththiya vasanathaalae manathai theattriyavarae – ullavarae