Kanavoor Karchaadi Pola – கானாவூர் கற்சாடி போல
Kanavoor Karchaadi Pola – கானாவூர் கற்சாடி போல
கானாவூர் கற்சாடி போல நானும்
கண்டுகொள்ள யாரும் இல்லை
கர்த்தரின் கடைக்கண் பார்வை
என் மேல பட்டத என்ன சொல்ல
என்னை தேடி வந்தாரே
என்னை தெரிந்து கொண்டாரே
தேவை என்று சொல்லி
என்னை சேர்த்துக் கொண்டாரே
1.தள்ளப்பட்டு விழுந்தேன்
என்னை தாங்கிக் கொண்டாரே
அல்லல் பட்டு கிடந்தேன்
என்னை அணைத்துக் கொண்டாரே
2.ஒரு தாயினும் மேலாய்
என் மேல அன்பு வச்சாரே
ஒரு தகப்பனை போல
தோள் மேல சுமந்து கொண்டாரே
3.வாலாக கிடந்தேன்
என்னை தலையாக்கினாரே
கீழாக கிடந்தேன்
என்னை மேலாக்கினாரே
- தண்ணீராய் கிடந்தேன் (பச்ச)
திராட்ச ரசமாக்கினாரே
கண்ணீரில் கிடந்தேன்
என்னை களிப்பாக்கினாரே
Kanavoor Karchaadi Pola song lyrics in English
Kanavoor Karchaadi Pola naanum
Kandukolla yaarum illai
kartharin kadaikan paarvai
en mela pattatha enna solla
ennai theadi vantharae
ennai therinthu kondarae
devai entru solli
ennai searthu kondarae
1.Thallapattu vilunthean
ennai thaangi kondarae
allal pattu kidanthean
ennai anithu kondarae
2.Oru thaayilum mealaai
en meala anbu vacharae
oru thappaganai pola
thozh mela sumathu kondatae
3.Vaalaga kidanthean
ennai thalaiyajjinarae
keezhaga kidanthean
ennai mealakkinarae
4.Thanneeraai kidanthean ( pacha)
Thiratcha rasamakkinarae
kanneeril kidanthean
ennai kalippakkinarae