Kandangi selai katti Tamil Christmas lyrics கண்டாங்கி சேலை கட்டி

Deal Score+1
Deal Score+1

கண்டாங்கி சேலை கட்டி
மரிக்கொழுந்து தலையில் சூடி
கஞ்சி பானை சுமந்து போகும்
சின்ன பொன்னே கொஞ்சோ நில்லு

தன்னானே தான நன்னே தன்னனனே தானே நானே

குளம் எல்லாம் நறைஞ்சிருக்கு
வயலெல்லாம் வெளைஞ்சிருக்கு
கைல காசு இருக்கு
கவலை இனி நமக்கு எதுக்கு

மதியீனமாய் பேசாதைய
மனதில் கர்வம் கொள்வதையே
இன்று இரவு ஜீவன் போனால்
சேர்த்த செல்வம் யாருக்கு போகும்

உனக்காக மேன்மை இழந்தார்
எனக்காக மகிமை இழந்தார்
நமக்காக தன்னை இழந்த
தேவ பாலன் பிறந்தார் ஐயா

ஆலயம் தொழுவோம் நாமும்
தேவனையே பணிவோம் நாளும்
பெத்தேலகம் பாலகனை
நம் இல்லம் அழைத்து போவோம்

Kandangi selai katti
Marikolundhu thalaiyil sudi
Kanji paanai sumadhu pogum
Chinna ponne konjo nillu

Thannane thana nanne thannananae thane nanae – 2

1. Kollam ellam naraingirukku
Vayalellam velangirukku
Kaila kaasu iruku
Kavalai inni namaku edhuku

2. Madhienamai pesathaiya
Manathil garvam kolladhaiya
Indru iravu jeevan ponaal
Sertha selvam yaruku pogum

3. Unakaga main mai ilandhar
Enakaga magimai ilandhar
Namakkaga thanai ilandha
Deva ballan pirandhar aiya

4. Aalayam tholuvom naamum
Devenaiye pannivom naalum
Bethelehem balaganai
Nam illam allaithu povom.

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
christianmedias
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo