Kangalil Kanneer Idhayathil song lyrics – கண்களில் கண்ணீர் இதயத்தில்

Deal Score+1
Deal Score+1

Kangalil Kanneer Idhayathil song lyrics – கண்களில் கண்ணீர் இதயத்தில்

கண்களில் கண்ணீர் இதயத்தில் ஏக்கத்தோடு
யார் என்னை நேசிப்பாரோ
கண்களில் கண்ணீர் இதயத்தில் ஏக்கத்தோடு
யார் என்னை தேற்றுவாரோ
ஏங்கின என்னையும் தூக்கி என்னை நேசிக்க- – என்று
ஏங்கின என்னையும் தூக்கி என்னை தேற்றிட
உம்மை போல யாரும் இல்லையே

நேசிக்கும் தேவன் இயேசு உண்டு
என்னையும் நேசித்தாரே
நேசிக்கும் தேவன் இயேசு உண்டு
உன்னையும் நேசிப்பாரே
உன்னையே தந்திடு ஓடோடி வந்திடு
இயேசு உன்னை நேசிப்பாரே

1.என் பாவங்கள் எல்லாம் நீர் அறிவீர்
என் குற்றங்கள் எல்லாம் நீர் அறிந்தீர்-2
ஆனாலும் நீர் என்னை விட்டு விலகாமல் -2
என்னையும் நீர் நேசித்தீர் -2 – நேசிக்கும் தேவன்

2.என் மீறுதல் எல்லாம் நீர் அறிவீர்
தனிமையின் நிலையெல்லாம் நீர் அறிந்தீர்-2
தாயைப்போல் தேற்றினீர் தந்தைப்போல் தூக்கினீர்-2
என்னையும் நீர் நேசித்தீர்-2 – நேசிக்கும் தேவன்

Kangalil Kanneer Idhayathil song lyrics in English

Kangalil Kanneer Idhayathil yeakkathodu
Yaar ennai neasipaaro
Kangalil Kanneer Idhayathil yeakkathodu
Yaar ennai theattruvaro
Yeangina ennaiyum thookki ennai neasikka entru
Yeangina ennaiyum thookki ennai thettrida
Ummai pola yaarum illaiyae

Neasikkum devan yesu undu
ennaiyum neasitharae
Neasikkum devan yesu undu
Unnaiyum neasiparae
Unnaiyae thanthidu oododi vanthidu
Yesu unnai neasiparae

1.En paavangal ellaam neer ariveer
en kuttrangal ellam neer arintheer-2
Aanaalum neer ennai vidu vilagamal-2
Ennaiyum neer neasitheer -2 – Neasikkum devan

2.En Meeruthal ellam neer ariveer
Thanimaiyin nilaiyellaam neer arintheer-2
Thaayai poal theattrineer thanthai poal thookkineer-2
Enaniyum neer neasitheer -2 – Neasikkum devan

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo