Kanmalaiyanavar Thuthikapaduveeraga – கன்மலையானவர் song lyrics

Deal Score0
Deal Score0

கன்மலையானவர் துதிக்கப்படுவீராக
என் ரட்சிப்பின் தேவன் உயர்த்தப்படுவீராக – 2

நீர் என் கன்மலை
என் கோட்டை
என் ரட்சகர்
என் தேவன்
நான் நம்பும் துருகம்
என் கேடகம்
உயர்ந்த அடைக்கலம்
ரட்சண்ய கொம்பு – 2

என் பெலனாகிய கர்த்தாவே
நான் உம்மில் அன்பு கூறுவேன் – 2 (என் கன்மலையானவர் )

ஆபத்து நாளில் எதிரிட்டு வந்தார்கள்
கர்த்தரோ ஆதரவா இருந்தீர் – 2
விசாலமான இடத்திலேயே என்னை
கொண்டு வந்து நீர் தப்புவித்தீர் – 2 ( என் பெலனாகிய)

என்னிலும் அதிக பெலவான்கள் பகைஞகர்கள்
நெருக்கும் பொது நான் அபயமிட்டேன் – 2
உயரத்தில் இருந்து உம்கரம் நீட்டி
என் கரம் பிடித்து தூக்கி விட்டீர் – 2 ( என் பெலனாகிய)

Kanmalaiyanavar Thuthikapaduveeraga
En Ratchipin Devan Uyarthapaduveeraga – 2

Neer En Kanmalai
En kottai
En Ratchakar
En Devan
Naan Nambum thurukam
En Kedakam
Uyarntha Adaikalam
Ratchanya kombu – 2

En Belanagiya karthavae
Naan ummil anbu kooruvaen – 2 (Enkanmalaiyanavar)

Aabathu Naalil Ethirittu vanthaargal
Kartharo aatharava iruntheer – 2
Visathalamaana idathilye ennai
Kondu vanthu neer thappuvitheer – 2 ( En Belanagiya )

Ennilum atheega belavangal bagainkarkal
Nerukum pothu naan aabayamitten – 2
Uyarathil irunthu umkaram neetti
En karam pidithu thukki vitteer – 2 ( En Belanagiya )

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo