Kanmalaiyin Vedipil Song Lyrics

Deal Score0
Deal Score0

Kanmalaiyin Vedipil Song Lyrics

Kanmalaiyin Vedipil Vaitthu Karam Kondu Kaathu Vantheer Song Lyrics in Tamil and English From The Album Sarvam Aalpavar Vol 1 Sung By. Stephen Kumar.

Kanmalaiyin Vedipil Christian Song Lyrics in Tamil

கன்மலையின் வெடிப்பில் வைத்து
கரம் கொண்டு காத்துவந்தீர்
கண்ணின் கருவிழியில் வைத்து
கண்ணிமையால் பாதுகாத்தீர் – (2)

எதிர்காலம் நீரே என் தேவை நீரே
உம்பாதையில் நடத்துகிறீர்
அந்தவானம் மாறும் இந்த பூமி மாறும்
உம் வார்த்தைகள் மாறாதே
என்னை அழைத்தவரே என்றும் நடத்திடுவீர்

1. உயர்வானாலும் தாழ்வானாலும்
உமதன்பு என்னை பிரியாது
கஷ்டத்திலும் நஷ்டத்திலும் நாதனே நீர்தானே
என் தாகம் நீரே என் தேகம் நீரே என் ஜீவன் நீரே
உம் கோலும் தடியும் என்னை தேற்றிடுமே

2. இக்கட்டிலும் நெருக்கத்திலும் விலகாத உம் கரங்கள்
பக்கத்திலும் தூரத்திலும் தூயரே துணை செய்தீர்
என் பெலனும் நீரே என் அரணும் நீரே என் துணையும் நீரே
புது பெலனாலே நான் உயர எழும்பிடுவேன்

3. வறுமையிலும் சிறுமையிலும் வாடாத உம் வசனம்
தீயோரையும் நல்லோரையும் நன்மையால் போஷித்திடும்
என் உணவு நீரே என் கனவு நீரே என் மீட்பும் நீரே
உம் வார்த்தையாலே என்றும் பிழைத்திடுவேன்

Kanmalaiyin Vedipil Christian Song Lyrics in English

Kanmalaiyin Vedipil Vaitthu
Karam Kondu Kaathu Vantheer
Kannin Karuvizhiyil Vaitthu
Kannimaiyaal Paathukaatheer (2)

Ethir Kaalam Neerae En Thevai Neerae
Um Paathaiyil Nadathugireer
Andtha Vaanam Maarum Intha Poomi Maarum
Um Vaarthaigal Maarathae
Ennai Azhaithavarae Endrum Naadathiduveer

1. Uyarvaanalum Thazhvaanalum
Umathanbu Ennai Piriyathu
Kastathilum Nastathilum Naadhanae Neerdhaanae
En Thaagam Neerae En Thegam Neerae En Jeevan Neerae
Um Kolum Thadiyum Ennai Thedridumae

2. Ikkatilum Nerukathilum Vilagatha Um Karangal
Pakathilum Thoorathilum Thooyarae Thunai Seitheer
En Belanum Neerae En Aranum Neerae En Thunaiyum Neerae
Puthu Belanaalae Naan Uyarae Ezhumbiduven

3. Varumaiyilum Sirumaiyilum Vaadatha Um Vasanam
Theeyoraiyum Nalloraiyum Nanmaiyaal Poshithidum
En Unavu Neerae En Kanavu Neerae En Meetpum Neerae
Um Vaarthaiyaalae Endrum Pizhaithiduvaen


#christianmedias #godmedias #TamilChristianSongs

Paid Prime Membership on Primevideo.com

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo