கரம் பிடிப்பார் – Karam pidipaar

Deal Score+1
Deal Score+1

கரம் பிடிப்பார் – Karam pidipaar

கரம் பிடிப்பார்
தலையை உயர்த்துவார்
நம்மை உயரங்களில் பறக்கச்செய்வார்-2

உயர்வோ தாழ்வோ
மரணமோ ஜீவனோ
எதுவும் நம்மை மேற்கொள்ளாதே -2

1.தாயின் கருவில்
உருவாகும் முன்னே
எங்களை குறித்து திட்டம் கொண்டீர்
வணைத்திடுமே உருவாக்குமே
ஒருமணமாய் ராஜ்ஜியம் கட்ட
நன்மையையும் கிருபையும்
தினம் தந்து நடந்திடும்
ஜீவனுள்ள தேவனே
துதி உமக்கே -2 – கரம் பிடிப்பார்

2.குடும்பமாய் உம் சேவை செய்ய
முழுவதுமாய் நம்மை ஒப்படைகிறோம்
கிருபையும் வரங்களும்
தினம் தந்து நீர்
உமக்காக ஓடிட பெலன் தருமே
சிலுவையின் மறைவிலே நித்தம் நம்மை காத்திடும்
ஜீவனுள்ள தேவனே
துதி உமக்கே -2 – கரம் பிடிப்பார்

Karam pidipaar song lyrics in english

Karam pidipaar
Thalaiyai uyarthuvaar
Nammai uyarngalil parakkaseivaar -2

Uyarvo Thazhvo
Maranamo Jeevano
Ethuvum Nammai merkollathe -2

1.Thaayin karuvil
uruvagum munnae
Engali kurithu thittam kondeer -2
Vanaithidumae uruvakkumae
orumanamaai raajiyam katta -2
Nanmaiyum kirubaiyum
thinam thanthu nadathidum
Jeevanulla devanae
Thuthi umakkae -2 – Karam pidipaar

2.Kudumbamaai Um seavai seiya
muluvathumaai Nammai oppadaikirom -2
Kirubaiyum varangalum
thinam thanthu neer
umakkaga odida belan tharumae -2
Siluviyin maraivilae niththam nammai kaathidum
Jeevanulla devanae
Thuthi umakkae -2 – Karam pidipaar

    The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
    Tamil christians
        christian Medias - Best Tamil Christians songs Lyrics
        Logo