Karthar En Meiparam Naan – கர்த்தர் என் மேய்ப்பராம் நான்

Deal Score+1
Deal Score+1

Karthar En Meiparam Naan – கர்த்தர் என் மேய்ப்பராம் நான்

கர்த்தர் என் மேய்ப்பராம் நான்
ஒரு ஆட்டுக்குட்டி
நான் ஒரு போதும் தாழ்ச்சிஅடையேன்
என்னை புல்லுள்ள இடங்களில்
மேய்கின்றர் என் நேசராவர்

நீரோடும் பள்ளத்தாக்கில் பசுமே
மலைமீதில் அந்திமாலை எந்தன்
நேசருடன்
இருளின் பள்ளத்தாக்கில்
புல்லனை மலை மீதில்
எந்நாளும் என் நேசருடன்

2.மரண பள்ளத்தாக்கிலே நான் சென்றிடினும்
யாதொரு பொல்லாப்புக்கும் அஞ்சிடேன்
தேவரீர் கோலும் தடியும்
என்னை தேற்றும் என் நேசர் அவர் – நீரோடும்

3.நீரோடும் பள்ளத்தாக்கில்
பசும்புல் மலைமீதில்
அந்தி மாலை
என் நேசருடன்
இருளின் பள்ளத்தாக்கில்
பசும்புல் மலைமீதில்

Karthar En Meiparam Naan Song lyrics in english

  1. Karthar En Meiparam Naan
    Oru Aattukutti
    Naan Oru Podhum Thalchiadaiyen
    Ennai Pullulla Edangalil
    Meikindrar En Nesaravar

Neerodum Pallathakkil Pasume
Malaimeedhil Andhimaalai Enthan
Nesarudan
Erulin Pallathakil
Pullanai Malai Meethil
Ennalum En Nesarudan

2.Marana Pallathakkilae Naan Sendridinum
Yadhoru Pollapukkum Anjidean
Devarir Kolum Dhadhiyum
Ennai Thaetrum
En Nesar Avar

Neerodum Pallathakkil Pasume
Malaimeedhil Andhimaalai Enthan
Nesarudan
Erulin Pallathakil
Pullanai Malai Meethil
Ennalum En Nesarudan

3.Neerodum Pallathakkil
Pasumpull Malaimeedhil
Andhi Malai
En Nesarudan
Erulin Pallathakkil
Pasumpull Malaimeedhil

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo