கர்த்தர் என் மேய்ப்பர் நான் – Karthar En Meippar Naan

Deal Score+1
Deal Score+1

கர்த்தர் என் மேய்ப்பர் நான் – Karthar En Meippar Naan

கர்த்தர் என் மேய்ப்பர் நான் தாழ்ச்சியடைவதில்லை
அவர் என்னை நடத்துவதாலே -2

1.என்னை புல்லுள்ள இடங்களிலே நடத்தி செல்கின்றிர் – 2
எதிலும் நான் குறைந்ததில்லையே
என் வாழ்விலே எதிலும் நான் குறைந்ததில்லையே

கர்த்தர் என் மேய்ப்பர் நான் தாழ்ச்சியடைவதில்லை
அவர் என்னை நடத்துவதாலே -2

2.நான் மரண இருளின் பள்ளத்தாக்கில் நடந்தபோதிலும் – 2
என்னோடு கூட வருகின்றிர் நீர் எப்போதும்
என்னோடு கூட வருகின்றிர்

கர்த்தர் என் மேய்ப்பர் நான் தாழ்ச்சியடைவதில்லை
அவர் என்னை நடத்துவதாலே -2

3.என் சத்துருக்கள் முன்பாக என்னை உயர்த்தினிர் – 2
என்ணெய்யினால் அபிஷேகம் செய்தீா்
என் தலையை என்ணெய்யினால் அபிஷேகம் செய்தீா்

கர்த்தர் என் மேய்ப்பர் நான் தாழ்ச்சியடைவதில்லை
அவர் என்னை நடத்துவதாலே -2

4.என் ஜீவனுள்ள நாட்கள் எல்லாம் நன்மை கிருபைகள் – 2
என்றென்றும் தொடர செய்கின்றிர்
என் வாழ்விலே என்றென்றும் தொடர செய்கின்றிர்

கர்த்தர் என் மேய்ப்பர் நான் தாழ்ச்சியடைவதில்லை
அவர் என்னை நடத்துவதாலே -2

Karthar En Meippar Naan song lyrics in english

Karthar En Meippar Naan Thaazhchiyadaivathillai
Avar Ennai Nadathuvathaalae -2

1.Ennai Pullulla Idangalilae Nadathi selkintreer-2
Ethilum Naan Kurainthathillaiyae
En Vaalvilae Ethilum Naan Kurainthathillaiyae

2.Naan Marana Irulin Pallathakkil Nadanthapothilum -2
Ennodu Kooda Varukintreer Neer Eppothum
Ennodu Kooda Varukintreer

3.En Saththurukkal Munbaga Ennai Uyarthineer-2
Ennaiyinaal Abisheham Seitheer
En Thalaiyai Ennaiyinaal Abisheham Seitheer

4.En Jeevanulla Naatgal Ellam Nanmai Kirubaigal -2
Entrentrum Thodara Seikintreer
En Vaalvilae Entrentrum Thodara Seikintreer

    The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
    Tamil christians
        christian Medias - Best Tamil Christians songs Lyrics
        Logo