Karthar en mulankaalin – கர்த்தர் என் முழங்காலின்
Karthar en mulankaalin – கர்த்தர் என் முழங்காலின்
Lyrics:-
கர்த்தர் என் முழங்காலின்
விண்ணப்பத்தை கேட்டார்
அவரில் நான் அன்பு கூருவேன்
கர்த்தர் என் பேலனும் துருகமுமானார்
அவரில் நான் சார்ந்திருப்பேன்
அவரே எந்தன் புகலிடும் ஆனார்
அவரே எந்தன் தஞ்சமும்; ஆனார்
அவரில் நிலைத்திருப்பேன்
பகலில் பறக்கும் அம்புக்கு என்னை
உமது சிறகால் தாங்கி கொண்டிர்
இருளில் நடமாடும் கொள்ளைநோய்க்கும்
அன்பின் கரத்தால் நடத்தி வந்தீர் …….அவரே எந்தன்
எளிமையும் சிறுமையும் மான எந்தன்
வாழ்கையை துவங்கிட செய்தீர்
ஜீவ விருட்சத்தின் கனியை தந்து
வாழ்ந்து சுகிக்க பெலன் பெற செய்தீர்…….அவரே எந்தன்
Karthar en mulankaalin song English Lyrics
The Lord have heard the supplication of my knees
I will love him
The lord is my strengths and my fortress
In him will I trust
He became my refuge
He became my shelter
I will abide in him
1.For the arrow that flew by day
you held me in your wings
For the terrors that hit by night
you lead me by your loving hand
2. Though poor and needy I am
Thou hath given spring of life
Thou gavest the fruit of life
To live to enjoy and to get strength
——————————————————–