
Karthar Thantha Eevukaha song lyrics – கர்த்தர் தந்த ஈவுக்காக
Karthar Thantha Eevukaha song lyrics – கர்த்தர் தந்த ஈவுக்காக
கர்த்தர் தந்த ஈவுக்காக
என்றென்றைக்கும் தோத்திரம்!
விண்ணோர் மண்ணோர் கூட்டமாக
பாடுவோர் சங்கீர்த்தனம்.
மீட்கப்பட்ட யாவராலும்
ஏக தேவரீருக்கே
ஆரவாரமாய் என்றைக்கும்
தோத்திரம் உண்டாகவே!
Karthar Thantha Eevukaha song lyrics in English
Karthar Thantha Eevukaha
Entrentraikkum Thoththiram
Vinnor Mannor Kootamaaga
Paaduvor Sangeerthanam
Meetkkapatta Yaavaraalum
Yeag Devareerukkae
Aaravaaramaai Entraikkum
Thothiram Undagavae