Kartharai Deivamaai – கர்த்தரை தெய்வமாய்

Deal Score+2
Deal Score+2

Kartharai Deivamaai – கர்த்தரை தெய்வமாய்

கர்த்தரை தெய்வமாய்-LYRICS C // 95 // 2/4(t)

கர்த்தரை தெய்வமாய் கொண்ட ஜனம்
பாக்கியவான் பாக்கியவான் என்னப்படும்
கர்த்தரை நம்புவோம்
கர்த்தரை பணிவோம்
துதிபாடுவோம் – (துதிபாடுவோம் )
பாடிப் போற்றுவோம் – (பாடிப் போற்றுவோம் )(2)

1. எகிப்தின் அடிமை வாழ்ந்தாலும்
கானான் தேசம் சுதந்தரிப்போம் (2)
செங்கடலை தாண்டிடுவோம் எரிகோவை வீழ்த்திடுவோம்(2)
ஏனெனில் நாங்கள் கர்த்தரின் ஜனம்-(கர்த்தரின் ஜனம்) -2
ஏனெனில் நாங்கள் கர்த்தரின் ஜனம் – ஆஹா ஆஹா– 2

2. எமது பிள்ளைகள் இளமையிலே – ஓங்கி
வளரும் விருட்சம் போலிருப்பார் (2)
வேதனையின் அழுகுரலோ வீதிகளில் கேட்பதில்லை (2)
ஏனெனில் நாங்கள் கர்த்தரின் ஜனம் -(கர்த்தரின் ஜனம்) -2
ஏனெனில் நாங்கள் கர்த்தரின் ஜனம் – ஆஹா ஆஹா – 2

3. பாவத்தினால் சாபம் பெற்றோம் – இயேசு
குருதியினால் மீட்படைந்தோம் (2)
சித்தமதைச் செய்திடுவோம் வருகையில் சேர்ந்திடுவோம்(2)
ஏனெனில் நாங்கள் கர்த்தரின் ஜனம் -(கர்த்தரின் ஜனம்) -2
ஏனெனில் நாங்கள் கர்த்தரின் ஜனம் – ஆஹா ஆஹா – 2

Kartharai Deivamaai- LYRICS C // 95 // 2/4(t)

Kartharai Deivamaai KoNda Janam
Baakiyavaan Baakiyavaan Ennappadum
Kartharai Nambuvoem
Kartharai PaNivoem
Thudhi Paaduvaoem – (Thudhi Paaduvoem)
Paadi Poetruvoem – (Paadi poetruvoem) (2)
1. Eghypthin Adimai Vaazhndhaalum
Kaanaan Desam Sudhandharippoem
Sengadalai Thaandiduvoem Yerigoevai Veezhtthiduvoem -2
Yaenenil NaangaL Kartharin Janam – (Kartharin Janam ) 2
Yaenenil NaangaL Kartharin Janam – (Aahaa Ahaa )2

2. Yemadhu PiLLaigaL ILamaiyilae – Voengi
VaLarum Virutchm Poeliruppaar (2)
Vaedhanayin Azhukuraloe VeedhigaLil Kaetpadhillai -2
Yaenenil NaangaL Kartharin Janam – (Kartharin Janam ) 2
Yaenenil NaangaL Kartharin Janam – (Aahaa Ahaa )2

3. Paavatthinaal Saabam Petroem – Yesu
Kurudhiyinaal Meetpadaindhoem (2)
Sitthamadhai Cheidhiduvoem Varugayil Saerndhiduvoem -2
Yaenenil NaangaL Kartharin Janam – (Kartharin Janam )2
Yaenenil NaangaL Kartharin Janam – (Aahaa Ahaa )2

Kartharai Deivamaai – கர்த்தரை தெய்வமாய்

http://worldtamilchristians.com/kartharai-dheivamaaga-%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%88-%e0%ae%a4%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95/
The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo