Kartharai Thuthiyungal Avar Kirubai – கர்த்தரைத் துதியுங்கள் அவர் கிருபை
Kartharai Thuthiyungal Avar Kirubai – கர்த்தரைத் துதியுங்கள் அவர் கிருபை
கர்த்தரைத் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
தேவாதி தேவனைத் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
- இம்மட்டும் நடத்தினார் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது – 2
இனிமேலும் நடத்துவார் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது – 2 – கர்த்தரைத் - இம்மட்டும் தாங்கினார் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது – 2
இனிமேலும் தாங்குவார் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது – 2 – கர்த்தரைத் - இம்மட்டும் பாதுகாத்தார் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது – 2
இனிமேலும் பாதுகாப்பார் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது – 2 – கர்த்தரைத் - நம்பினார் கைவிடார் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது – 2
ஜெபித்தால் ஜெயம் உண்டு துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது -2 – கர்த்தரைத் - எல்லாம் அறிந்தவர் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது – 2
எல்லாம் வல்லவர் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது -2 – கர்த்தரைத்
Kartharai Thuthiyungal Avar Kirubai song lyrics in english
Kartharai Thuthiyungal
Avar Kirubai Entrumullathu
Devathi Devanai Thuthiyungal
Avar Kirubai entrumullathu
1.Immattum nadathinaar Thuthiyungal
Avar Kirubai entrumullathu
inimelum nadathuvaar Thuthiyungal
Avar Kirubai entrumullathu
2.Immattum Thaanginaar Thuthiyungal
Avar Kirubai entrumullathu
Inimelaum thaanguvaar Thuthiyungal
Avar Kirubai entrumullathu
3.Immattum paathukaathaar Thuthiyungal
Avar Kirubai entrumullathu
Inimelaum paathukaappaar Thuthiyungal
Avar Kirubai entrumullathu
4.Nambinaar kaividaar Thuthiyungal
Avar Kirubai entrumullathu
Jebiththaal jeyam undu Thuthiyungal
Avar Kirubai entrumullathu
5.Ellaam arinthavar Thuthiyungal
Avar Kirubai entrumullathu
Ellaam vallavar Thuthiyungal
Avar Kirubai entrumullathu
Kartharai Thuthiyungal Avar Kirubai lyrics, Kartharai thuthiyunkal lyrics, Avar kirubai entrum ullathu lyrics