Karuvil Uruvaana Naal Mudhal Song Lyrics

Deal Score0
Deal Score0

Karuvil Uruvaana Naal Mudhal Song Lyrics

Karuvil Uruvaana Naal Mudhal Ennai Karuthodu Kaatha Deivame Karuvil Uruvana Naal Muhal Song Lyrics in Tamil and English Sung By. S. Sijanth.

Karuvil Uruvaana Naal Mudhal Christian Song Lyrics in Tamil

கருவில் உருவான நாள் முதல்
என்னை கருத்தோடு காத்த தெய்வமே
கருவில் உருவான நாள் முஹல்
கண் மணி போல காத்த தெய்வமே (2)
ஆராதனை துதி உமக்கே ஆயுளெல்லாம் ஆராதனை
ஆராதனை துதி உமக்கே ஆராதனை
ஆராதனை துதி உமக்கே ஆராதனை

1. தனிமையான நேரங்களில் ஒரு
தாய் போல தேற்றி வந்தீர்
கண்ணீரின் பாதைகளில் ஒரு
தந்தை போல சுமந்து வந்தீர்
பெலனில்லா நேரங்களில் புது
பெலன் தந்தென்னை தங்கினீரே

2. தலை குனிந்த இடங்களிலே என்
தலையை நீர் நிமிர செய்தீர்
வெட்க பட்ட இடங்களிலே
கண் மலை மேலே உயர்த்தி வைத்தீர்
ஆனந்த தைலத்தால் அபிஷேகம்
செய்து மகிழுகிறீர்

3. பாவியாய் வாழ்ந்த என்னை உம்
இரத்தத்தால் மீட்டு கொண்டீர்
துரோகியை வாழ்ந்த என்னை உம்
இரக்கத்தால் சேர்த்து கொண்டீர்
நீர் வருகின்ற நாட்களிலே
உம்மோடு நானும் பறந்து செல்வேன்

Karuvil Uruvaana Naal Mudhal Christian Song Lyrics in English

Karuvil Uruvana Naal Mudhal
Ennai Karuthodu Kaatha Deivame
Karuvil Uruvana Naal Muhal
Kann Mani Pola Kaatha Deivame (2)
Aarathanai Thuthi Umake Aayulellam Arathanai
Aarathanai Thuthi Umake Arathanai
Aarathanai Thuthi Umake Arathanai

1. Thanimaiyana Nerangalil Oru
Thai Pola Thertri Vantheer
Kannirin Paathaigalil Oru
Thanthai Pola Sumanthu Vantheer
Belannilla Nerangalil Puthu
Belan Thanthennai Thangineere

2. Thalai Kunintha Edangalile En
Thalaiyai Neer Nimira Seitheer
Vetka Patta Edangalile
Kann Malai Mele Uyarthi Vaitheer
Aanantha Thailathal Abishekam
Seithu Magizhukereer

3. Paaviyai Vazhntha Ennai Um
Rathathal Meettu Kondeer
Thurogiyai Vazhntha Ennai Um
Irakkathal Seirthu Kondeer
Neer Varukintra Naatkalile
Ummodu Nanum Paranthu Selven


#christianmedias #godmedias #TamilChristianSongs

Paid Prime Membership on Primevideo.com

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo