Kattru pogum paathai – காற்று போகும் பாதை
Kattru pogum paathai – காற்று போகும் பாதை
காற்று போகும் பாதை தூரமாகுமே
நாமும் போகும் பாதை
தூரம் இல்லையே
நான் எங்கு போகிறேன்
தெரியவில்லையே
என்னை நடத்துகின்றவர்
நன்கு தெரியுமே
நான் தேர்ந்தெடுத்தது
இவ்வழி அல்லவே
என் மேல் நோக்கம் வைத்தவர்
என்னை நடத்தி செல்வாரே
நாம் போவோம் (2)
அதிகம் பேசும் நான்
கேட்க விரும்பினேன்
கேட்கும் வார்த்தைகள்
பெலனாய் மாறுமே
ஜீவ வார்த்தைகள்
என்னை புடமிடும்
வழிகள் மாறினால்
சீர்படுத்துமே
நான் நடக்கிறேன் என்று சொல்லுவதை பார்க்கிலும்
நீர் நடத்துகிறீர் என்பதுதான் உண்மையே (2)
நாம் போவோம் (4)
பயணங்கள் தொடரலாம்
அவை நிரந்தரம் அல்லவே
பயணியோ நிரந்தரம்
பரமரின் தேசத்தில்
நல்ல போராட்டத்தை நிச்சயமாய் போராடுவேன்
என் ஓட்டத்தை வெற்றியோடு முடித்திடுவேன்
நான் சேருமிடம்
நிரந்தரம் என்று அறிகிறேன்
விசுவாசத்தை காத்துக் கொண்டு பயணிப்பேன்
நாம் போவோம் (4)
Kattru pogum paathai song lyrics in english
Kattru pogum paathai thooramaagume
Naamum pogum paathai
Thooram illaye
Naan engu pogiren
Teriyavillaiye
Ennai nadaththukinravar
Nangu teriumae
Naan terntheduththathu
Ivvazhi allave
En mel nokkam vaiththavar
Ennai nadaththi selvaarae
Naam poovoom (2)
Athikam pesum naan
Ketka virumbinen
Ketkum vaarththaikal
Belanaai maarumae
Jeeva vaarththaikal
Ennai pudamidum
Vazhikal maarinaal
Seerpaduththumae
Naan nadakkiren endru
Solluvathai paarkkilum
Neer nadaththukireer enbathu than unmaiyae(2)
Namm poovoom(4)
Payanangal thodaralam
Avai nirantharam allave
Payaniyoo nirantharam
Paramarin thesaththil
Nalla pooratathai nichchayamaai pooraaduven
En ootathai vetriyoodu
Mudithiduven
Naan serumidam
Nirantharam endru arikiren
Visuvaasathai kaaththu kondu payanippen
Naam poovoom(4)
Kattru pogum paathai lyrics, kattru pogum padhai lyrics, kattru pokum Paathai thooramae lyrics