Keetha saththathaal Kembeeramagavae – கீத சத்தத்தால் கெம்பீரமாகவே

Deal Score+1
Deal Score+1

Keetha saththathaal Kembeeramagavae – கீத சத்தத்தால் கெம்பீரமாகவே

கீத சத்தத்தால் கெம்பீரமாகவே
கீர்த்தனம் செய்வேன் கர்த்தரை என்றுமே
ஆனந்தமாகவே ஆர்ப்பரிப்புடனே
நித்தியானந்தரை நிதமும் பாடுவேன்

  1. வீணையினாலும் தம்புருவினாலும்
    கின்னரத்தாலும் என் நாவினாலுமே -2
    சுரமண்டல தொனியும் முழங்க
    சீரேசு நாதனை சிறப்பாய் பாடுவேன்
  2. பத்து நரம்பும் போதாதென்றெண்ணியே
    மெத்தவும் மனம் துதியால் நிறைந்தே
    உத்தம ஆசீர் உள்ளத்தில் பெற்றிட
    உன்னத தேவனை உயர்த்தி துதிப்பேன்
  3. நானிலந்தன்னில் நல் இயேசுவின்
    எல்லா நன்மைகளையும்
    ஒவ்வொன்றாய் எண்ணியே
    நன்றியினாலென் இதயம் பொங்கிட
    நடனமாடியே ஆவியில் மகிழ்வேன்
  4. தேவ ஆவியால் இன்னிசை நாதங்கள்
    ஏக சத்தமாய் இசைந்திலங்கிட
    தேவ மகிமை மேகமாய் இறங்க
    தேவாதி தேவனை புகழ்ந்து போற்றுவேன்
  5. ஜெயங்கொண்டோனாய் சீயோன் சிகரத்தில்
    ஜெய வீரனாம் இயேசுவுடனே நான்
    தேவ சுரமண்டலம் கரத்தில் ஏந்தியே
    ஜெயத்தின் கீதங்கள் களிப்பாய் பாடுவேன்

6.தேவ சேவைக்காய் மகிமை சாட்சியாய்
ஜீவன் சுகம் என் பெலன் யாவுமீந்தே
மேள வாத்திய மங்கள கீதங்கள்
எக்காள தொனியாய் எங்கும் முழங்கவே

Keetha saththathaalKembeeramagavae song lyrics in English

Keetha saththathaal Kembeeramagavae
Keerthanam seivean kartharai entrumae
Aananthamagavae Aarparippudanae
Niththiyanantharai Nithamum Paaduvean

1.Veenaiyinalum Thamburuvinalum
Kinnaraththaalum En Naavinalumae-2
Suramandala thoniyum mulanga
Seeraesu Naathanai sirappaai paaduvean

2.Paththu narambum pothathentrenniyae
Meththavum manam thuthiyaal nirainthae
uththamae aaseer ullaththil pettrida
unantha devanae uyarthi thuthippean

3.Naanilanthannil Nal yesuvin
Ella nanmaikalaiyum
Ovvontraai enniyae
nantriyinalen idhayam pongida
nadanamaadiyae aabiyil magilvean

4.Deva aaviyaal innisai naathangal
yeaga saththamaai isainthilangida
deva Magimai meagamaai Iranga
devaathi devanai pugalnthu pottruvean

5.Jeyam kondonaai seeyon sigaraththil
Jeya veeranaam yesuvudanae naan
deva suramandalam karaththil yeanthiyae
jeyaththin geethangal kalippaai paaduvean

6.deva seavaikaai Magimai saatchiyaai
Jeevan sugam en belan yaavuminthae
meala vaathiya mangala geethangal
ekkala thoniyaai engum mulangavae

Keetha saththathaal Kembeeramagavae lyrics, Geetha saththathaal gembeeramagave lyrics, Geetha sathathaal kembeeramagavae lyrics

ஜெபம் ஒரு ராஜ தத்துவம், அது ராஜரீகமான கிறிஸ்தவனை உருவாக்கும்

    The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
    Tamil christians
    We will be happy to hear your thoughts

        Leave a reply

        christian Medias - Best Tamil Christians songs Lyrics
        Logo