
கிறிஸ்துவின் சுவிசேஷகர் – Kiristhuvin Suvishesakar
கிறிஸ்துவின் சுவிசேஷகர் – Kiristhuvin Suvishesakar
1.கிறிஸ்துவின் சுவிசேஷகர்
நற்செய்தி கூறினார்
யாவர்க்கும் திவ்விய ரகசியம்
விளங்கக் காட்டினார்
2.பூர்வீக ஞானர் மங்கலாய்
அறிந்த வாக்கையே
கார்மேகம் இல்லாப் பகல் போல்
இவர்கள் கண்டாரே
3.மெய் மாந்தனான கர்த்தரின்
மகா செய்கை எல்லாம்
உரைக்கும் திவ்விய வசனம்
சாகாமை உள்ளதாம்
4.நால் சுவிசேஷகரையும்
ஓர் ஆவி ஏவினார்
தம் வேதத்தாலே நம்மையும்
இப்போதழைக்கிறார்
5.நீர் பரிசுத்த மார்க்குவால்
புகன்ற செய்திக்கே
அடியார் உம்மை இத்தினம்
துதிப்போம் கர்த்தரே
Kiristhuvin Suvishesakar song lyrics in english
1.Kiristhuvin Suvishesakar
Narseithi Koorinaar
Yaavarkkum Dhiviya Ragasiyam
Vilanga Kaattinaar
2.Poorveega Gnaanar Mangalaai
Arintha Vaakkaiyae
Kaarmeagam Illaa Pagal Poal
Evargal Kandaarae
3.Mei Maanthanaana Karththanrin
Magaa Seigai Ellaam
Uraikkum Dhiviya Vasanam
Saagaamai Ullathaam
4.Naal Suvishekaraiyum
Oor Aavi Yeavinaar
Tham Veadhaththaalae Nammaiyum
Ippothalaikkiraar
5.Neer Parisuththa Maarkkuvaal
Pugantra Seithikkae
Adiyaar Ummai Iththinam
Thuthippom Karththarae
- christmas maasam puranthachu song lyrics – கிறிஸ்மஸ் மாசம் புறந்தாச்சு
- Vaarum Deiva Vallalae christmas song lyrics – வாரும் தெய்வ வள்ளலே
- Ulagai Meetka Piranthavar christmas song lyrics – உலகை மீட்கப் பிறந்தவர்
- Uyiraaga Nalamaaga tamil christmas song lyrics – உயிராக நலமாக
- En Ennangal tamil christian song lyrics – என் எண்ணங்கள்