Kirubai Vendum Devane Song lyrics – கிருபை வேண்டும் தேவனே
கிருபை வேண்டும் தேவனே,
நம்பி வந்தேன் நாதனே,
சிறு பிள்ளை ஜெபத்தையே,
கேட்டிடும் என் தேவனே -(2)
கேட்டிடும், என் ஜெபத்தை கேட்டிடும்,
பேசிடும், என்னோடு பேசிடும் -(2) …(கிருபை)
1) யாபேசைப் போல, ஆசீர்வதியும் தேவா,
தீங்கிலிருந்து என்னை, என்றும் காத்துக்கொள்ளும்;
நீர் என்னில் பேச, என் செவிகள் கேட்க,
விழித்திருந்து ஜெபிக்க, கற்றுத்தாரும் தேவா -(2) …(கிருபை)
2) யோனாவைப் போல, என்னைக் காத்துக்கொள்ளும்,
பேரழிவிலிருந்து, என்னை தூக்கி நிறுத்தும்;
என் குரலை கேட்டீர், எனக்கு செவி கொடுத்தீர்,
துதியின் சத்தத்தோடு, உம்மை பாடி துதிப்பேன் -(2) …(கிருபை)
3) தாவீதைப் போல, என்னை தாங்கி நடத்தும்,
கண்ணீரை துடைத்து, தேற்றி என்னை தாங்கும்;
நீர் எந்தன் அரணும், நீர் எந்தன் பெலனும்,
என்றும் உந்தன் கிருபை, என்னில் நிலைக்கச் செய்யும் -(2) …(கிருபை)
Kirubai Vendum Devane Song lyrics in English
Kirubai Vendum Devane
Nambi Vanthean Naathanae
Siru Pillai Jebaththaiyae
Keattidum En Devanae
Keattidum En Jebaththai Keattidum
Peasidum Ennodu Peasidum
1.Yopeasai Pola Aaseervathiyum Devaa
Theengilirunthu Ennai Entrum KaaththuKollum
Neer Ennil Peasa En Sevikal Keatka
Vizhithirunthu Jebikka Kattruthaarum Devaa
2.Yonaavai Pola Ennai Kaathukollum
Pearalivilirunthu Ennai Thookki Niruththum
En Kuralai Keatteer Enakku Seavi Koduththeer
Thuthiyin Saththathodu Ummai Paadi Thuthippean
3.Thaaveethai Pola Ennai Thaangi Nadaththum
Kanneerai Thudaiththu Theatteri Ennai Thaangum
Neer Enthan Aranum Neer Enthan Belanum
Entrum Unthan Kirubai Ennil Nilaikka Seiyum