
Koda Kodi sthothiramae – கோடி கோடி ஸ்தோத்திரமே
Koda Kodi sthothiramae – கோடி கோடி ஸ்தோத்திரமே
கோடி கோடி ஸ்தோத்திரமே
கோடா கோடி என் இயேசுவுக்கே
1. ஆயிரம் பேரிலும் சிறந்தவரே
ஆத்தும நேசர் என் இயேசுவே
அல்லும் பகலும் பாடுவேனே
ஆயுள் முழுவதும் உம் நாமமே
2. தாழ்வில் இருந்து தூக்கினீரே
தாவீதைப்போல பாடிடுவேன்
தாங்கி என்னை நடத்தினீரே
தற்பரனே துதி பாடிடுவேன்
3. மண்ணான எந்தனை தேடி வந்தீர்
மன்னவா உம் செயல் அதிசயமே
மகிமையில் உம்மோடு வாழ்ந்திடவே
மாறாத வாக்குகள் தந்ததினால்
4. பகலில் பறக்கும் அம்புகட்கும்
பாழும் கொள்ளை நோய்களுக்கும்
பறந்து காக்கும் பட்சி நீரே
பாடிடுவேன் துதி அல்லேலூயா
- christmas maasam puranthachu song lyrics – கிறிஸ்மஸ் மாசம் புறந்தாச்சு
- Vaarum Deiva Vallalae christmas song lyrics – வாரும் தெய்வ வள்ளலே
- Ulagai Meetka Piranthavar christmas song lyrics – உலகை மீட்கப் பிறந்தவர்
- Uyiraaga Nalamaaga tamil christmas song lyrics – உயிராக நலமாக
- En Ennangal tamil christian song lyrics – என் எண்ணங்கள்
Couldn’t copy the song 🙁
Yes Brother sorry to inform !! Due to some technical issues copy command has been disabled. Thanks