Kristhu Balan Piranthar song lyrics – கிறிஸ்து பாலன் பிறந்தார்
Kristhu Balan Piranthar song lyrics – கிறிஸ்து பாலன் பிறந்தார்
கிறிஸ்து பாலன் பிறந்தார் மாட்டு தொழுவத்திலே
சந்தோசம் சந்தோசமே
தூதர் சேனை முழங்க சாஸ்திரிகள் கூடி வர
மன்னனா உதித்தராய – 2
மனுகுலத்தின் மீது மிதாவின் அனமின் வெளிப்பாடாக பிறந்தார்
தீர்க்கதரிசனம் காத்திருப்புகளை நிறைவேற்றிட பிறந்தார்
நம்மை மீட்க, தன் மகனை தற்தவர் அதிசயரே – 2
மாட்டு தொடுவத்தில் ஏழ்மையின் கோலமாய் பிறந்தாரே இயேசு பாலன்
பரிசுத்தமாய் வாழும் மனிதரை மீட்கவே மீண்டும் வரப்போகிறார்
நம்மை மீட்க, மீண்டும் அவர் வருவாரே ராஜாவாக = 2