Kuyavaney kuyavaney – குயவனே குயவனே

Deal Score0
Deal Score0

Kuyavaney kuyavaney – குயவனே குயவனே

குயவனே குயவனே
என் அன்பான குயவனே
குயவனே குயவனே
என்னை உருவாகும் குயவனே -2

மண்ணான என்னையுமே வணைத்திடுமே உருவாகுமே – களி
மண்ணான என்னையுமே வணைத்திடுமே

1.என்னை குடும்பத்தார் வெறுத்தாலும்
என்னை குழியில் போட்டாலும் -2
நான் செய்யாத குற்றத்துக்கு
என்னை சிறையில் போட்டாலும் -2

என்னை காப்பவர் என்னோடே
வழிநடத்துபவர் என்னோடே என்னை
உயர்த்துபவர் என்னோடே
என்னோடே

2.என் சிநேகிதர் பலித்தாலும்
நான் நேசித்தோர் தூஷித்தாலும் -2
என் விசுவாசத்தின் அஸ்திபாரத்தை
அசைக்க பார்த்தாலும் -2

என்னை காப்பவர் என்னோடே
வழிநடத்துபவர் என்னோடே என்னை
உயர்த்துபவர் என்னோடே
என்னோடே

Kuyavaney kuyavaney song lyrics in english

Kuyavaney kuyavaney
En anbaana kuyavaney
Kuyavaney kuyavaney
Ennai uruvaakum kuyavaney-2

Mannaana ennaiyumey vanaithidumey uruvaakumey – Kali
Mannaana ennaiyumey vanaithidumey uruvaakumey

1.Ennai kudumbathar veruthaalum
Ennai kuliyil potaalum -2
Naan seiyaatha kutrathuku
Ennai siraiyil potaalum -2

Ennai kaapavar ennodey
Vhalinadathubavar ennodey – ennai
Uyarthubavar ennodey
Ennodey

2.En snegithar palithaalum
Naan nesithor thooshithaalum -2
En visuvaasathin asthibaarathai
Asaika paarthaalum -2

Ennai kaapavar ennodey
Vhalinadathubavar ennodey – ennai
Uyarthubavar ennodey
Ennodey

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo