Latest Tamil Christian Song | Naan Unnodu | Lary | 2023 New Year Song | Ft. Rap Immanuel | Worship

Deal Score0
Deal Score0
Latest Tamil Christian  Song  | Naan Unnodu | Lary | 2023 New Year Song | Ft. Rap Immanuel | Worship

Latest Tamil Christian Song | Naan Unnodu | Lary | 2023 New Year Song | Ft. Rap Immanuel | Worship

Song: Naan unnodu
Sung by : Lary
Lyrics & tune by Jasper Kingston.
Music Arranged : Mephy Keys
Lead Guitar : Ben Adhil
Backing Vocal: Pr. Blesson B Sam.
Rap : Immanuel
Indian percussion : Vinith SJ & Team
Mixied and Mastered @Sound Slave Studio.

Video Featuring:
Lead Guitar: Jacinth Jose
Launch pad : Abis Banaya
Bass Guitar : Renish Joselin

Videography: Lal ( Lafia Studios)
Crew members: ( Vinith, Sajan Das )
Shooting Floor : Pro media Works
Produced By : Lafia Studios

நான் உன்னோடு என்றும் இருக்கிறேன்
உன் அருகில் இருந்து ஆசீர்வதிப்பேன்
நீ என்னால் மறக்கப்படுவதில்லை
நீ என் தாசன் என்று சொன்னீர்.

எந்தன் நேசர் சொந்தமானார்
எனக்குள்ளேயே வாசம் செய்கிறார்
எல்லா நன்மை எனக்கீவார்
என்றம் துதி பாடி ஸ்தோத்தரிப்பேன்.

1. நான் உன்னைத் தெரிந்து கொண்டேன்
நான் துணையாய் என்றும் நிற்பேன்
நான் உன்னில் மகிமைப் படுவேன்
நீதியின் கரத்தால் தாங்குவேன் என்றீர்.

2. நான் உன்னை உருவாக்கினேன்
உள்ளங்கையில் உன்னை வரைந்துள்ளேன்
நான் உன்னை விட்டு விலகுவதில்லை
கைவிடுவதில்லை என்று சொன்னீர்.

#tamilchristiansongs #tamilchristianworship #newyearsong2023
#latesttamilchristiansong #christianmusic
#worshipsongs

Paid Prime Membership on Primevideo.com


Tamil Christian songs lyrics

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Ann Lary
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo