Maatchi Poorai Poorin – மாட்சி போரை போரின்

Deal Score+1
Deal Score+1

மாட்சி போரை போரின் – Maatchi Poorai Poorin Lyrics

1.மாட்சி போரை போரின் ஓய்வை
பாடு என்தன் உள்ளமே;
மாட்சி வெற்றி சின்னம் போற்றி
பாடு வெற்றி கீதமே;
மாந்தர் மீட்பர் கிறிஸ்து நாதர்
மாண்டு பெற்றார் வெற்றியே.

2.காலம் நிறைவேற, வந்தார்
தந்தை வார்த்தை மைந்தனாய்;
ஞாலம் வந்தார், வானம் நீத்தே
கன்னித் தாயார் மைந்தனாய்;
வாழ்ந்தார் தெய்வ மாந்தனாக
இருள் நீக்கும் ஜோதியாய்.

3.மூன்று பத்து ஆண்டின் ஈற்றில்
விட்டார் வீடு சேவைக்காய்!
தந்தை சித்தம் நிறைவேற்றி
வாழ்ந்தார்; தந்தை சித்தமாய்
சிலுவையில் தம்மை ஈந்தார்
தூய ஏக பலியாய்.

4.வெற்றி சின்ன சிலுவையே,
இலை மலர் கனியில்
ஒப்புயர்வு அற்றாய் நீயே!
மேலாம் தரு பாரினில்!
மீட்பின் சின்னம் ஆனாய்; மீட்பர்
தொங்கி மாண்டனர் உன்னில்.

5.பிதா சுதன் ஆவியான
தூயராம் திரியேகரே,
இன்றும் என்றும் சதா காலம்
மாட்சி ஸ்தோத்ரம் ஏற்பீரே;
மாட்சி ஸ்தோத்ரம் நித்திய காலம்
உன்னதத்தில் உமக்கே.

Maatchi Poorai Poorin  Lyrics in English 

1.Maatchi Poorai Poorin
Paadu Enthan Ullamae
Maatchi Vettri Sinnam Pottri
Paadu Vettri Keethamae
Maanthar Meetppar Kiristhu Naathar
Maandu Pettaar Vettriyae

2.Kaalam Niraivera Vanthaar
Thanthai Vaarththai Mainthanaai
Gnaalam Vanthaar Vaanam Neeththae
Kanni Thaayaar Mainthanaai
Vaalnthaar Deiva Maanthanaaga
Irul Neekkum Jothiyaai

3.Moontru Paththu Aandin Eettril
Vittaar Veedu Seavaikaai
Thanthai Siththam Niraiveattri
Vaalnthaar Thanthai Siththamaai
Siluvaiyil Thammai Eenthaar
Thooya Yeaga Paliyaai

4.Vettri Sinna Siluvaiyae
Ilai Malar Kaniyil
Ooppuyaruv Attraai Neeyae
Mealaam Tharu Paarinil
Meetppin Sinnam Aanaai Meetpar
Thongi Maandanar Unnil

5.Pitha Suthan Aaviyaana
Thooyaraam Thiriyeagare
Entrum Entrum Sathaa Kaalam
Maatchi Sthostram Yearpeerae
Maatchi sthostram Nithiya Kaalam
Unnathathil Umakkae

https://www.youtube.com/watch?v=a-m9yWHTkL4&ab_channel=PaamalaiRaagangal

 

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo